The Wolf & His Shadow – ஓநாயின் நிழல்

The Wolf & His Shadow – ஓநாயின் நிழல் :- ஒரு பயங்கரமான காட்டு பகுதியில ஒரு ஓநாய் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒருநாள் அந்த ஓநாய் மலை முகட்டுல நின்னுகிட்டு இருந்துச்சு அப்பத்தான் சூரியன் மறைய ஆரம்பிச்சு இருந்துச்சு ,அப்ப அந்த ஓநாயோட நிழல் ரொம்ப பெருசா தரையில விழுந்துச்சு அத பார்த்த ஓநாய்க்கு தான் எவ்வளவு பெரிய மிருகம்னு அகங்காரம் ஏற்பட்டுச்சு அப்ப அங்க ஒரு சிங்கம் வந்துச்சு ,அகங்காரத்தால திமிர் பிடிச்ச ஓநாய் … Read more

The Fox & the Monkey – குரங்கு அரசரும் புத்திசாலி நரியும்

The Fox & the Monkey – குரங்கு அரசரும் புத்திசாலி நரியும் : ஒரு மிகப்பெரிய காட்டு பகுதியில நிறைய மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க எல்லா மிருகங்களும் ஒண்ணா சேர்ந்து தங்களோட ராஜாவ ஜனநாயக முறைப்படி தேர்வுசெய்யணும்கிறது அந்த காட்டோட சட்டம் அப்படி ஒரு நாள் எல்லா மிருகங்களும் சேர்ந்து தங்களோட ராஜாவ தேர்ந்தெடுக்க கூடியிருந்துச்சுங்க அப்ப ஒரு குரங்கு அங்க வந்து நல்லா டான்ஸ் ஆடி எல்லாரையும் சந்தோசப்படுத்துச்சு , உடனே எல்லா மிருகங்களும் … Read more

The Old Lion – வயதான சிங்கம்

The Old Lion – வயதான சிங்கம் :- ஒரு காட்டு பகுதியில ஒரு சிங்கம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த சிங்கத்துக்கு வயசானதால அதனால வேட்டையாட முடியாம மரணமடையிற தருவாயில் இருந்துச்சு அப்ப அங்க வந்த ஒரு கரடி தன்னோட காலால அந்த சிங்கத்தை எத்துச்சு அதே நேரத்துல அங்க வந்த கழுத்தையும் அந்த சிங்கத்த தொந்தரவு செஞ்சுச்சு இத பார்த்த குரங்குக்கு தைரியம் வந்து அந்த சிங்கத்துமேல ஒரு வாழைப்பழத்தை எடுத்து வீசுச்சு இத எல்லாம் … Read more