ராட்சச பீட்ரூட் -ஒற்றுமையே பலமாம் -சிறுவர் நீதி கதை -THE ENORMOUS TURNIP

ராட்சச பீட்ரூட் -ஒற்றுமையே பலமாம் -சிறுவர் நீதி கதை -THE ENORMOUS TURNIP–ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு ,அவரு தன்னோட தோட்டத்துல பீட்ரூட் விளைச்சல் செஞ்சாரு. ஒரு நாள் அவர் பயிர் செஞ்ச எல்லா பீட்ரூட்டும் நல்லா விளைஞ்சிருக்குறத பாத்துகிட்டே போனப்ப ஒரு பீட்ரூட் மட்டும் ரொம்ப பெருசா வளந்திருக்குறத பாத்தாரு அடடா இந்த பீட்ரூட்ட மட்டும் நாம சந்தைக்கு கொண்டு போயி வித்தா நிறைய பணம் கிடைக்கும்னு சொல்லிட்டு அத பிடுங்க பாத்தாரு ஆனா … Read more

அழகிய மயில் – Peacock and the crane story

அழகிய மயில் – Peacock and the crane story:-ஒரு காட்டுல ஒரு மயில் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த மயிலுக்கு அழகான தோகை இருந்ததால அதுக்கு அதிக கர்வம் இருந்துச்சு ,அதனால எல்லா பறவைகள் கிட்டயும் போய் தன்னோட தோகையோட அழக பத்தி கர்வமா பேசிக்கிட்டே இருக்கும் அந்த மயில். ஒருநாள் காட்டுல ஒரு நாரய பாத்துச்சு ,அந்த நாரைகிட்ட போன மயில் ,என்ன? உன் தோகை வெறும் வெள்ளை நிறத்துல மட்டும் இருக்கு ,எனக்கு பாரு … Read more

ஆந்தையும் அன்னமும் – The Swan and Owl Kids Bedtime Story in Tamil

ஆந்தையும் அன்னமும் – The Swan and Owl Kids Bedtime Story in Tamil:-ஒரு காட்டு பகுதியில நிறய பறவை கூட்டம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு,ஒருநாள் ஓடைக்கு பக்கத்துல ஒரு அன்ன பறவை கூட்டம் வந்துகிட்டு இருந்துச்சு ,அதுங்களோட அரசன் பின்னாடி எல்லா அன்ன பறவைகளும் வரிசையா வந்துகிட்டு இருந்துச்சுங்க இத தூரத்துல இருந்து ஒரு ஆந்த பாத்துச்சு ,அடடா இந்த அன்ன பறவை அரசர் எவ்வளவு கம்பீரமா இருக்காரு ,நம்மளும் ஒரு நாள் நம்ம கூட்டத்துக்கு … Read more