The Cat, the Cock, and the Young Mouse – பூனை சேவல் எலி கதை

The Cat, the Cock, and the Young Mouse – பூனை சேவல் எலி கதை :- ஒரு தோட்டத்துல இருக்குற வீட்டுல ஒரு எலி இருந்துச்சு அந்த எலிக்கு ஒரு குட்டி எலி பிறந்துச்சு , பிறந்து கொஞ்ச நாளே ஆன அந்த குட்டி எலி அம்மாகிட்ட சொல்லாம ஊர் சுத்த போச்சு அந்த எலி அதுவரைக்கு மத்த மிருகங்களையோ ,வெளி உலகத்தையோ பார்த்தது இல்லை , அப்படி ஊர்சுத்த போன குட்டி எலி … Read more

The Cat & the Fox – பூனையும் நரியும் -Aesop Fables in Tamil

The Cat & the Fox – பூனையும் நரியும் -Aesop Fables in Tamil:- ஒருநாள் பூனைக்கும் நரிக்கும் ஒரு போட்டி வந்துச்சு இந்த காட்டுலயே நாந்தான் தந்திரகாரன்னு நரி சொல்லுச்சு ,இல்ல இல்ல நாந்தான் தந்திரக்காரன்னு பூனை சொல்லுச்சு உடனே ரெண்டும் சேந்து ஒரு போட்டி நடத்தி யார் நல்ல தந்திரக்காரன்னு முடிவு பண்ணலாம்னு நினச்சுச்சுங்க அதுக்காக வேட்டைக்காரர்கள் அதிகம் உலவுற காட்டு பகுதிக்கு ரெண்டும் போச்சுங்க அப்ப ஒரு பெரிய வேட்டை நாய்கள் … Read more

நீர் இறைத்த திருடர்கள் -தெனாலி ராமன் கதைகள்

தெனாலி ராமன் ஒருநாள் அரண்மனை வேலை முடிஞ்ச பிறகு தன்னோட வீட்டுக்கு நடந்து போனாரு தன்னோட வீட்டுக்கு பக்கத்துல நாலு திருடங்க நின்னு தன்னோட வீட்டையே பாத்துகிட்டு இருக்கிரத பாத்தாரு திருடங்க அவர பாக்குரதுக்கு முன்னாடி தன்னோட வீட்டுக்குள்ள போனாரு தெனாலி ராமன் தன்னோட மனைவிகிட்ட ரகசியமா திருடங்க வந்திருக்கிறத சொன்னாரு தெனாலிராமன் நீ சத்தம் போடாம நான் சொல்ரதுக்கு ஏத்தமாதிரி நீ பேசுனா போதும்னு சொன்னாரு உடனே வெளியில் இருக்குர திருடன்களுக்கு கேக்ககுர மாதிரி சத்தமா … Read more