Belling the Cat – பூனைக்கு யார் மணி கட்டுவது

Belling the Cat – பூனைக்கு யார் மணி கட்டுவது:-ஒரு கிராமத்துல இருக்குற வீட்டுல நிறய எலிங்க வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அந்த எலிங்க எல்லாம் எப்பவும் வீட்டுல இருக்குற சாப்பாடு எல்லாத்தையும் திருடி தின்னுகிட்டு இருந்துச்சுங்க அது அந்த வீட்டு பாட்டிக்கு ரொம்ப எரிச்சலா இருந்துச்சு , இந்த வீட்டுல ஒரு பொருளை கூட பத்திரமா வைக்க முடியலையேன்னு வருத்தப்பட்டுச்சு அந்த பாட்டி அதனால ஒரு பெரிய பூனையை வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சாங்க அந்த பாட்டி … Read more

The Wolf and Seven Little Goats – ஓநாயும் ஏழு குட்டி ஆடுகளும்

The Wolf and Seven Little Goats – ஓநாயும் ஏழு குட்டி ஆடுகளும் :- ஒரு காட்டு பகுதியில ஏழு குட்டி ஆடுகளும் அவங்களோட அம்மாவும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க அவுங்க எல்லாரும் ரொம்ப பாதுகாப்பான எடத்துலதான் விளையாடுவாங்க , எப்பவும் ஆபத்தான காட்டு பகுதிக்கு போகவே மாட்டாங்க அப்ப ஒரு ஓநாய் ரொம்ப நாளா அதுங்கள திங்கணும்னு காத்துகிட்டு இருந்துச்சு ஒரு நாள் அம்மா ஆடு கடைக்கு போக கிளம்புச்சு , அதனால தன்னோட குட்டிகள் … Read more

THE NUTCRACKER – குட்டி பொம்மை கதை

THE NUTCRACKER – குட்டி பொம்மை கதை :- ஒரு ஊருல தியானு ஒரு பொண்ணு இருந்தா ,அவளுக்கு அவுங்க மாமானா ரொம்ப பிடிக்கும் அவரு ஒருநாள் தியா வீட்டுக்கு வந்தாரு , அது கிறிஸ்துமஸ் நேரம்கிறதுனால தியாவுக்கு ஒரு பரிசும் கொண்டுவந்தாரு அவுங்க மாமா அந்த பரிச வாங்குனா தியாவுக்கு ரொம்ப சந்தோசம் ,வேக வேகமா அந்த பரிசை பிரிச்சி பார்த்தா அதுல ஒரு குட்டி பொம்மை இருந்துச்சு ,அது நட்கிராக்கர் பொம்மை அந்த பொம்மை … Read more