The Spotted Friends – Giraffe Cow Story- ஒட்டகசிவிங்கியும் பசு மாடும்

The Spotted Friends – Giraffe Cow Story- ஒட்டகசிவிங்கியும் பசு மாடும் :- ஒரு காட்டுல நிறைய மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அங்க ஒரு பசு மாடும் ஒட்டக சிவிங்கியும் நண்பர்களா இருந்துச்சுங்க ஒருநாள் ஒட்டக சிவிங்க இறை தேடி போறப்ப ஒரு குழிக்குள்ள விழுந்துடுச்சு அப்ப அதுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு ,அடடா இப்படி குழிக்குள்ள விழுந்துட்டமே நம்மள யாரு காப்பாத்துவானு வருத்தப்பட்டுச்சு , நேரம் ஆக ஆக அதோட பயம் ரொம்ப கூடிகிட்டே … Read more

The Tortoise and the Monkey – குரங்கும் ஆமையும்

The Tortoise and the Monkey – குரங்கும் ஆமையும்:-ஒரு காட்டு பகுதியில இருக்குற குளத்துக்கு பக்கத்துல ஒரு குரங்கும் ஆமையும் ரொம்ப நண்பர்களா இருந்துச்சுங்க ஒருநாள் குளத்துல குதிச்ச குரங்கு நீச்சல் அடிக்க முயற்சி செஞ்சுச்சு ,எப்படி முயற்சி செஞ்சாலும் அதுக்கு சரியா நீச்சல் அடிக்க வரல அப்ப தண்ணியில குதிச்ச ஆமை ரொம்ப அழகா நீச்சல் அடிச்சுச்சு ,அத பார்த்த குரங்குக்கு ரொம்ப பொறாம வந்திடுச்சு அப்பத்தான் நீங்க மட்டும் எப்படி சுலபமா நீச்சல் … Read more

செக்கு கழுதையும் குரங்கும் – Foolish Donkey and a Monkey

செக்கு கழுதையும் குரங்கும் – Foolish Donkey and a Monkey-ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரு தங்கி இருந்த வீட்டுல ஒரு எண்ணை எடுக்குற செக்கு இருந்துச்சு ,அந்த செக்க சுத்தி நடக்க ஒரு கழுதையும் வச்சிருந்தாரு அந்த விவசாயி தினமும் காலைல இருந்து சாயந்திரம் வர அந்த செக்க சுத்திக்கிட்டே இருக்கும் அந்த கழுத ஒரு நாள் ஒரு சேட்டைக்கார குரங்கு அந்த பக்கமா வந்துச்சு , அங்க ஓய்வெடுத்துகிட்டு … Read more