The Wolf & the Shepherd – ஓநாயும் ஆடு மேய்ப்பவனும்

The Wolf & the Shepherd – ஓநாயும் ஆடு மேய்ப்பவனும் :- ஒருநாள் ஓநாய்க்கு ரொம்ப பசி எடுத்துச்சு உணவு தேடி காடு முழுசும் நடந்த ஓநாய்க்கு ஒண்ணுமே கிடைக்கல ,அதனால காட்டு பகுதிக்கு பக்கத்துல இருக்குற கிராமத்து பக்கத்துல போயி உணவு தேடுச்சு அப்ப அங்க ஒரு ஆடு மேய்கிறவரு நிறய ஆடுகளை மேய்ச்சிகிட்டு இருந்தாரு அதுல ஒரு ஆட பிடிச்சி சாப்பிடலாம்னு நினைச்ச ஓநாய் மெதுவா அந்த ஆட்டு மந்தைக்கு போச்சு ஓநாய் … Read more

The Fox & the Hedgehog – நரியும் முள்ளம்பன்றியும்

The Fox & the Hedgehog – நரியும் முள்ளம்பன்றியும் :- ஒருநாள் காட்டு பகுதியில நடந்துபோன நரி தண்ணிக்குள்ள விழுந்துடுச்சு ரொம்ப கஷ்டப்பட்டு நீச்சல் அடிச்ச நரி கடைசியில ஒரு காட்டு பகுதியில கரையேறுச்சு அப்ப அதோட உடம்புல எந்த தெம்பும் இல்ல ,அதனால எழுந்திரிச்சு நடக்க கூட முடியல , கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அடிபட்ட நரியோட உடம்பு முழுசும் ஈ மொய்க்க ஆரம்பிச்சுச்சு அப்பத்தான் ஒரு முள்ளம்பன்றி அங்க வந்துச்சு ,வந்து நரியோட … Read more

The Astrologer – குட்டையில் விழுந்த ஜோஸ்யக்காரர்

The Astrologer – குட்டையில் விழுந்த ஜோஸ்யக்காரர் :- ஒரு கிராமத்துல ஒரு ஜோசியக்காரர் இருந்தாரு அவரு எப்பவும் வானத்துல இருக்குற நட்சத்திரங்களை கணக்கு பண்ணிகிட்டே இருப்பாரு வானத்துல இருக்குற நட்சத்திரங்களை வச்சு நடக்கப்போற விஷயங்களை சொல்லலாம்னு நம்புனாரு அவரு ஒருநாள் அவரு வானத்தை பார்த்துகிட்டே நடந்துகிட்டு இருந்தாரு அப்ப ஒரு புது நட்சத்திரம் வானத்துல இருக்குறத பார்த்தாரு உடனே கணக்கு போட்ட ஜோசியர் இந்த உலகம் அழியப்போகுதுனு ஜோசியம் சொல்லிகிட்டே நடக்க ஆரம்பிச்சாரு அப்ப கால் … Read more