The Wolf and Seven Little Goats – ஓநாயும் ஏழு குட்டி ஆடுகளும்

The Wolf and Seven Little Goats – ஓநாயும் ஏழு குட்டி ஆடுகளும் :- ஒரு காட்டு பகுதியில ஏழு குட்டி ஆடுகளும் அவங்களோட அம்மாவும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க அவுங்க எல்லாரும் ரொம்ப பாதுகாப்பான எடத்துலதான் விளையாடுவாங்க , எப்பவும் ஆபத்தான காட்டு பகுதிக்கு போகவே மாட்டாங்க அப்ப ஒரு ஓநாய் ரொம்ப நாளா அதுங்கள திங்கணும்னு காத்துகிட்டு இருந்துச்சு ஒரு நாள் அம்மா ஆடு கடைக்கு போக கிளம்புச்சு , அதனால தன்னோட குட்டிகள் … Read more

The Monkeys And The Bell – மணி அடித்த குரங்குகள்

The Monkeys And The Bell – மணி அடித்த குரங்குகள் :- ஒரு காட்டு பகுதிக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல ஒரு திருடன் இருந்தான் அந்த திருடன் எத பார்த்தாலும் திருடிட்டு போயி காட்டுக்கு அடுத்து இருக்குற ஊருல வித்து வாழ்க்கை நடத்திக்கிட்டு இருந்தான் ஒரு நாள் அவன் கோவில் பக்கம் போனான் ,அப்ப மணி அடிக்கிற சத்தம் கேட்டுச்சு அவனுக்கு உடனே கோவிலுக்கு போனான் அந்த திருடன் அங்க ஒரு பெரிய மணி … Read more

THE FAITHFUL MONGOOSE – பாம்பு கீரி கதை

THE FAITHFUL MONGOOSE – பாம்பு கீரி கதை :- ஒரு பெரிய காட்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன கிராமம் இருந்துச்சு அங்க ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவரோட வீட்டுல ஒரு கீரி வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,ஒரு நாய் குட்டி மாதிரி வீட்ட பாதுகாக்கிறது ,சின்ன சின்ன வீட்டு வேலைகள் செய்யுறதுனு அந்த வீட்டுல இருக்கவங்களுக்கு உதவியா இருந்துச்சு அந்த கீரி அந்த விவசாயிக்கு ஒரு குட்டி குழந்தை இருந்துச்சு , அந்த கீரி அந்த … Read more