The Lion’s Share – சிங்கத்தின் பங்கு -Aesop Fables in Tamil

The Lion’s Share – சிங்கத்தின் பங்கு -Aesop Fables in Tamil:- ஒரு வறட்சியான கால கட்டத்துல காட்டுல ஒரே பஞ்சம் அதனால நிறய மிருகங்களுக்கு வேட்டையாடி சாப்பிட உணவு எதுவும் கிடைக்கவே இல்ல அதனால காட்டு மிருகங்கள் ரொம்பநாள் பசியோடவே இருந்துச்சுங்க அதனால ஒரு சிங்கமும் ஒரு நரியும் ஒரு ஓநாயும் சேர்ந்து வேட்டையாடலாம்னு முடிவு செஞ்சுச்சுங்க அதன்படி ஓநாய் ஒரு கழுதைய தொரத்திக்கிட்டு வந்துச்சு , நரி அந்த கழுதைய தப்பிக்க விடாம … Read more

The Fisherman & the Little Fish – மீனவரும் குட்டி மீனும்

The Fisherman & the Little Fish – மீனவரும் குட்டி மீனும் :- ஒரு கிராமத்துல ஒரு மீனவர் வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரு எப்பவும் பக்கத்தில இருக்குற ஆத்துல போயி மீன் பிடிச்சி ,அத சந்தையில வித்து வாழ்கை நடத்திக்கிட்டு வந்தாரு ஒருநாள் ஆத்துக்கு மீன் பிடிக்க போன மீனவருக்கு எந்த மீனும் பிடிபடல அதனால ரொம்ப சோகமா போய்ட்டாரு மீனவரு அப்ப அவரோட தூண்டில்ல ஒரு குட்டி மீன் மாட்டுச்சு அத பிடிச்சி கூடையில … Read more

Belling the Cat – பூனைக்கு யார் மணி கட்டுவது

Belling the Cat – பூனைக்கு யார் மணி கட்டுவது:-ஒரு கிராமத்துல இருக்குற வீட்டுல நிறய எலிங்க வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அந்த எலிங்க எல்லாம் எப்பவும் வீட்டுல இருக்குற சாப்பாடு எல்லாத்தையும் திருடி தின்னுகிட்டு இருந்துச்சுங்க அது அந்த வீட்டு பாட்டிக்கு ரொம்ப எரிச்சலா இருந்துச்சு , இந்த வீட்டுல ஒரு பொருளை கூட பத்திரமா வைக்க முடியலையேன்னு வருத்தப்பட்டுச்சு அந்த பாட்டி அதனால ஒரு பெரிய பூனையை வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சாங்க அந்த பாட்டி … Read more