The Two Pots – பித்தளை பானையும் மண்பானையும்

The Two Pots – பித்தளை பானையும் மண்பானையும் :- ஒரு குடிசை வீட்டுல ரெண்டு பானைகள் இருந்துச்சு ஒன்னு மண்ணுல செஞ்ச பானை இன்னொன்னு பித்தளைல செஞ்ச பானை ஒருநாள் அந்த ரெண்டு பானைக்கும் கால் முளைச்சுச்சு உடனே அந்த பித்தளை பானை சொல்லுச்சு அடடா நமக்கு கால்கள் முளைச்சிருச்சு இனிமே நாம சுதந்திரமா எங்க வேணும்னாலும் போகலாம்னு கத்துச்சு ஆனா அந்த மண்பானை இந்த கால்களை வச்சிக்கிட்டு ரொம்ப அசஞ்சம்னா நமக்கு ஆபத்து வரும்னு … Read more

ஊதாரி இளைஞனும் சிட்டுக்குருவியும் -The Spendthrift & the Swallow

ஊதாரி இளைஞனும் சிட்டுக்குருவியும் -The Spendthrift & the Swallow:- முன்னொரு காலத்துல எகிப்திய ராஜாங்கம் ஒன்னு இருந்துச்சு அதுல ஒரு பணக்காரர் இருந்தாரு அவருக்கு ஒரு ஊதாரி மகன் இருந்தான் இன்றைக்கு நல்லா இருந்தா போதும்னு எதிர்காலத்த பத்தி யோசிக்காம இருக்குற பணத்தை எல்லாம் செலவு செஞ்சான் அவன் அவுங்க அப்பா மறைவுக்கு பிறகும் அவன் திருந்தவே இல்ல தங்கிட்ட இருந்த பணத்தை எல்லாம் செலவு செஞ்சு ஏழ்மை நிலைய விரைவாவே அடஞ்சான் அவன் கடைசியா … Read more

The Leap at Rhodes – முட்டாள் குரங்கும் புத்திசாலி நரியும்

The Leap at Rhodes – முட்டாள் குரங்கும் புத்திசாலி நரியும் :- ஒரு அடர்ந்த காட்டு பகுதியில நிறய காட்டு மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அதுங்க எல்லா எப்பவும் காட்டோட நடுப்பகுதியில் கூடி விளையாடுறது வழக்கம் கொஞ்ச நாளா பக்கத்து காட்டுக்கு போயிருந்த ஒரு குரங்கு அன்னைக்கு அங்க வந்துச்சு நான் பக்கத்துல இருக்குற ரோட்ஸ் காட்டுக்கு போயிருந்தான் அங்க நிறய மிருகங்கள் இருந்துச்சுங்க அங்க இருந்த ஒரு பனைமரம் உயரத்துக்கு குதிச்சதுனால என்ன அவுங்களோட … Read more