நீர் இறைத்த திருடர்கள் -தெனாலி ராமன் கதைகள்

தெனாலி ராமன் ஒருநாள் அரண்மனை வேலை முடிஞ்ச பிறகு தன்னோட வீட்டுக்கு நடந்து போனாரு தன்னோட வீட்டுக்கு பக்கத்துல நாலு திருடங்க நின்னு தன்னோட வீட்டையே பாத்துகிட்டு இருக்கிரத பாத்தாரு திருடங்க அவர பாக்குரதுக்கு முன்னாடி தன்னோட வீட்டுக்குள்ள போனாரு தெனாலி ராமன் தன்னோட மனைவிகிட்ட ரகசியமா திருடங்க வந்திருக்கிறத சொன்னாரு தெனாலிராமன் நீ சத்தம் போடாம நான் சொல்ரதுக்கு ஏத்தமாதிரி நீ பேசுனா போதும்னு சொன்னாரு உடனே வெளியில் இருக்குர திருடன்களுக்கு கேக்ககுர மாதிரி சத்தமா … Read more

காளி வரம் – தெனாலி ராமன் கதைகள்

தெனாலி ராமனுக்கு ஒரு நாள் ரொம்ப ஜலதோசம் பிடிச்சிருந்துச்சு கைகுட்டையால மூக்க தொடச்சி தொடச்சி சோந்து போனாரு தனக்கு நாலு கைஇருந்தாத்தான் இத சமாளிக்க முடியும் போலனு தனக்குள்ள சொல்லிகிட்டாரு அவரோட மனைவி ஆவிபிடிக்க சட்டியில் தண்ணி கொண்டு வந்து தந்தாங்க அதுல கொஞ்சம் மூலிகைகள் போட்டு ஆவிபிடிச்சாரு தெனாலிராமன் மறுநாள் அவருக்கு ஜலதோசம் விட்டுடுச்சு உடனே தெனாலிராமன் காளி கோயிலுக்கு கிளம்புனாரு அவரோட மனைவி ஓங்க வாய வச்சுகிட்டு சம்மா போயி சாமி கும்பிட்டு வாங்க … Read more

Dove Story For Kids – புறாவும் எறும்பும் கதை

dove story in tamil

ஒரு காட்டு பகுதியில் ஒரு புறா கூட்டம் வாழ்ந்துட்டு வந்துச்சாம் அந்த புறா கூட்டம் ஒரு வயசான புறாவோட தலைமைல வாழ்ந்துட்டு வந்துச்சாம் அந்த புறாக்கள் எப்போதும் அந்த வயசான புறாவோட பேச்சக்கேட்டு நல்ல புள்ளைங்களா இருந்ததால அந்த புறாக்கள் எப்போதும் சந்தோசமா இருந்தன அந்த வயசான புறாக்கு ரொம்ப அனபவம் இருந்ததால் அந்த புறா கூட்டத்தை எப்பவும் கண்க ராணிச்சுகிட்டே இருக்கும் அந்த புறாக்கள் தினமும் காலையில் எந்திரிச்சதும் உணவு தேடி பறக்க ஆரம்பிச்சுடும் காட்டுப்பகுதியில் … Read more