Sleeping Beauty Story in Tamil – தூங்கும் அழகி கதை
Sleeping Beauty Story in Tamil – தூங்கும் அழகி கதை :-ஒரு காலத்துல ஒரு மிக பெரிய ராஜாங்கம் இருந்துச்சு அந்த நாட்ட ஒரு அரசன் ஆண்டுகிட்டு வந்தான் , அந்த அரசருக்கும் அவரோட ராணிக்கு குழந்தையே இல்லை தங்களுக்கு குழந்தை வேணும்னு கடவுள்கிட்ட வேண்டிகிட்டே இருந்தாங்க அவுங்க ரெண்டுபேரும் அவுங்களோட பிரார்த்தனைக்கு பலனா அவுங்களுக்கு ஒரு பெண் குழந்தை பொறந்துச்சு அந்த குழந்தை ரொம்ப அழகா இருந்துச்சு ,உடனே இந்த நாட்டுல இருக்குற தேவதைகள் … Read more