The Goatherd & the Goat – கொம்புடைந்த ஆடு

The Goatherd & the Goat – கொம்புடைந்த ஆடு :- ஒரு கிராமத்துல ஒரு ஆடுமேய்க்கிற சிறுவன் இருந்தான் அவ்வன் காட்டுக்கு பக்கத்துல போயி ஆடு மேய்க்கிறது வழக்கம் ஒருநாள் அவன் ஆடுமேச்சிகிட்டு இருக்கிறப்ப ஒரு ஆடு மட்டும் காட்டுக்குள்ள போயி மேய ஆரம்பிச்சுச்சு அத பார்த்த அந்த பையன் ஓடி போயி அத இழுத்துட்டு வந்து பாதுகாப்பான எடத்துல மேய விட்டான் கொஞ்சம் நேரத்துக்கு அப்புறம் அதே ஆடு திரும்பவும் காட்டுக்குள்ள போக பாத்துச்சு … Read more

The Dogs & the Fox – நாய்களும் புத்திசாலி நரியும்

The Dogs & the Fox – நாய்களும் புத்திசாலி நரியும் : ஒரு கிராமத்துல ஒரு நாய் நண்பர்கள் கூட்டம் இருந்துச்சு அந்த நாய் நண்பர்கள் காட்டுக்கு பக்கத்துல இருக்குற இடத்துல தான் எப்பவும் விளையாடும் ஒருநாள் அந்த நாய்கள் அங்க விளையாட போனப்ப அங்க ஒரு செத்த சிங்கத்தோட தோல் கிடந்தத பார்த்துச்சுங்க உடனே எல்லா நாய்களும் அந்த தோல கிழிச்சி விளையாட ஆரம்பிச்சுச்சுங்க அப்ப அந்த பக்கமா வந்த நரி அத பார்த்து … Read more

அக்பர் பீர்பால் பாரசீக சிங்கம் கதை – Akbar Birbal Persian Lion story in tamil

அக்பர் பீர்பால் பாரசீக சிங்கம் கதை – Akbar Birbal Persian Lion story in tamil:அக்பரும் பாரசீகத்தை ஆண்ட அரசரும் மிகுந்த நட்போட இருந்தாங்க, ஒருநாள் அக்பர் அரசவையில இருக்கும்போது பாரசீகத்துல இருந்து உங்களுக்கு பரிசு கொண்டுவந்திருக்குறதா சொல்லிட்டு பாரசீக அமைச்சர் வந்திருக்காருனு காவலாளி சொன்னான் உடனே அவரை வரச்சொல்லி அனுப்பிச்சாரு அரசர் , கொஞ்ச நேரத்துல ஒரு கூண்டுக்குள்ள ஒரு சிங்கத்தோட அரசவைக்கு வந்தாரு அந்த பாரசீக மந்திரி வணக்கம் அரசரே உங்களுக்கு இந்த … Read more