Mongoose and Crane Kids Tamil Story கீரிப்பிள்ளையும் கொக்கும்
Mongoose and Crane Kids Tamil Story கீரிப்பிள்ளையும் கொக்கும்:-ஒரு நதிக்கரை ஓரத்துல ஒரு கொக்கும் அதோட மனைவியும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க அவுங்க ஒவ்வொரு முறையும் முட்ட போட்டு குட்டி கொக்கு வரும்னு காத்துக்கிட்டிருந்தப்ப எல்லாம் ஒரு கருப்பு பாம்பு அந்த முட்டையை திண்ணிடும் இதப்பாத்த அந்த கொக்குகளுக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு,எப்ப முட்ட போட்டாலும் இந்த பாம்பு வந்து இத திண்ணுடுத்தேன்னு ரொம்ப கவலைப்பட்டுச்சுங்க அப்பத்தான் அங்க வாழ்ந்துகிட்டு வந்த ஒரு புத்திசாலி நண்டு நான் … Read more