The Goatherd & the Wild Goats – ஆடு மேய்ப்பவரும் காட்டு ஆடுகளும்

The Goatherd & the Wild Goats – ஆடு மேய்ப்பவரும் காட்டு ஆடுகளும் :- ஒரு ஆடு மேய்கிறவரு காட்டுக்குள்ள போய் ஆடு மேய்ச்சிகிட்டு இருந்தாரு அது மழை காலம்கிறதுனால காட்டுக்குள்ள நிறய உணவு கிடைக்கல ,அதனால் தன்னோட வீட்டு விவசாய நிலத்துல விளைஞ்ச புள்ள போட்டு ஆடுகளை கொஞ்சநாள் வளர்க்கலாம்னு நினைச்சாரு அந்த நேரத்துல சில காட்டு ஆடுகளும் அவரோட மந்தையில் வந்து சேர்ந்துச்சுங்க அதுங்களுக்கு தன்னோட வீட்டுல இருந்த சாப்பாட்டை கொடுத்ததும் ,அதுங்க … Read more

Dove Story For Kids – புறாவும் எறும்பும் கதை

dove story in tamil

ஒரு காட்டு பகுதியில் ஒரு புறா கூட்டம் வாழ்ந்துட்டு வந்துச்சாம் அந்த புறா கூட்டம் ஒரு வயசான புறாவோட தலைமைல வாழ்ந்துட்டு வந்துச்சாம் அந்த புறாக்கள் எப்போதும் அந்த வயசான புறாவோட பேச்சக்கேட்டு நல்ல புள்ளைங்களா இருந்ததால அந்த புறாக்கள் எப்போதும் சந்தோசமா இருந்தன அந்த வயசான புறாக்கு ரொம்ப அனபவம் இருந்ததால் அந்த புறா கூட்டத்தை எப்பவும் கண்க ராணிச்சுகிட்டே இருக்கும் அந்த புறாக்கள் தினமும் காலையில் எந்திரிச்சதும் உணவு தேடி பறக்க ஆரம்பிச்சுடும் காட்டுப்பகுதியில் … Read more

The Ant and The Dove – புறாவும் எறும்பும் குட்டி கதை

dove story in tamil

புறாவும் எறும்பும்ஒரு காலத்துல ஒரு காட்டு பகுதியில் ஒரு எறும்பு நடந்து போய்கிட்டு இருந்துச்சுரொம்ப நேரம் நடந்ததால் அந்த எறும்புக்கு தண்ணி தவிச்சுச்சுகாட்டு பகுதியில் தண்ணி தேடி அலைஞ்ச அந்த எறும்பு கடைசியா ஒரு ஆத்த பாத்துச்சுஉடனே ஆவளோட தண்ணி குடிக்க இறங்குன அந்த எறும்பு தண்ணி குடிக்க முயற்சி பன்னுச்சுஅப்போ திடீர்னு கால் தவரி தண்ணிகுள்ள விழுந்துச்சுகாப்பாத்துங்க காப்பாத்துங்கன கத்துன அந்த எறும்பு கத்துனது யாருக்குமே கேக்கலதண்ணியோட வேகம் அதிகமா இருந்ததனால அந்த ஆத்தோடயே அந்த … Read more