Tamil Kids Story Elephant and Friends – யானை தமிழ் குழந்தை கதைகள்

ஒரு காட்டுல ஒரு பெரிய யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு அது நம்ம ரொம்ப நாளா தனியாவே இருக்கமே நமக்கு நண்பர்களே கிடைக்க மாற்றாங்கனு வருத்தப்பட்டுச்சு உடனே நாம புது நண்பர்களத் தேடிப் போவோம்னு முடிவு பண்ணுச்சு காட்டு வழியா நடந்து போன அந்த யானை ஒரு மரத்து மேல இருக்குர குரங்க பாத்துச்சு குரங்கா ரே குரங்காரே நாம ரெண்டு பேரு நண்பர்களா இருப்பமானு கேட்டுச்சு அதக்கேட்ட அந்த குரங்கு அடடா பெரிய யானையே உன்னப்போல பெரிய … Read more

புத்திசாலி தவளை Clever Frog Tamil Kids Story

புத்திசாலி தவளை Clever Frog Tamil Kids Story:-ஒரு காட்டு பகுதியில இருக்கிர  ஒரு குளத்துல ரெண்டு அழகான மீன்கள் வசிச்சிட்டு வந்துச்சு  அந்த ரெண்டு மீன்களும் ரொம்ப அழகா இருக்குறதுனால ரொம்ப கர்வமா இருந்துச்சு,எப்ப பாத்தாலும் தாங்காதான் ரொம்ப அழகான உயிரினம்னு சொல்லிகிட்டே இருக்கும்  அந்த குளத்துக்கு பக்கத்துல ஏதாவது மிருகங்கள் வந்துச்சுனா அதுங்க கண்ல படுரமாரி தாவி குதிச்சி தங்களோட திறமையை காமிக்கும்  அந்த மீன்களுக்கு ஒரு புத்திசாலி தவள நண்பனா இருந்துச்சு ,அது எப்பவும் … Read more

Mongoose and Crane Kids Tamil Story கீரிப்பிள்ளையும் கொக்கும்

Mongoose and Crane Kids Tamil Story கீரிப்பிள்ளையும் கொக்கும்:-ஒரு நதிக்கரை ஓரத்துல ஒரு கொக்கும் அதோட மனைவியும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க  அவுங்க ஒவ்வொரு முறையும் முட்ட போட்டு குட்டி கொக்கு வரும்னு காத்துக்கிட்டிருந்தப்ப எல்லாம் ஒரு கருப்பு பாம்பு அந்த முட்டையை திண்ணிடும்  இதப்பாத்த அந்த கொக்குகளுக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு,எப்ப முட்ட போட்டாலும் இந்த பாம்பு வந்து இத திண்ணுடுத்தேன்னு ரொம்ப கவலைப்பட்டுச்சுங்க  அப்பத்தான் அங்க வாழ்ந்துகிட்டு வந்த ஒரு புத்திசாலி நண்டு நான் … Read more