புலி வருது புலி வருது

tamil kids tiger story

ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ராமுனு ஒரு பையன் வாழ்ந்துகிட்டு வந்தான் அவன் தினமும் காட்டுக்கு பக்கத்துல இருக்குற மலைக்கு ஆடு மேய்க்க போவான் ஒரு நாள் அவனுக்கு ரொம்ப பொழுதுபோகல உடனே புலி வருது புலிவருதுனு கத்தினான் அந்த சத்தத்தை கேட்ட பக்கத்து தொட்டத்து வேலையாட்கள் ஓடி வந்தாங்க எங்க புலி எங்க புலின்னு ராமு கிட்ட கேட்டாங்க ராமு சிரிச்சிகிட்டே நான் சும்மாதான் பொய் சொன்னேன்னு சொன்னான் இதைக்கேட்ட அந்த வேலையாட்கள் கோபத்தோட … Read more

ஒற்றுமையே பலமாம்

unity tamil moral story

ஒரு காலத்துல ஒரு வியாபாரி வாழ்ந்துகிட்டு வந்தாரு அவருக்கு மூணு மகன்கள் அவுங்க மூணுபேரும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க அந்த வியாபாரி எவ்வளவு முயர்ச்சி செஞ்சும் அவுங்கள ஒன்னு சேக்க முடியல ஒருநாள் அந்த வியாபாரி மூணு மகன்களையும் கூப்பிட்டாரு உங்களுக்கு ஒரு போட்டி இந்த கருப்பு கட்ட பிரிச்சி எல்லா கரும்பையும் ரெண்டா உடைக்கணும்னு சொன்னாரு இதைக்கேட்ட மூணுபேரும் வேக வேகமா உடைக்க ஆரம்பிச்சாங்க மூணுபேரும் ரொம்ப சுலபமா அந்த கரும்புங்கள உடைச்சாங்க உடைச்சு … Read more

திருட்டு கொக்கும் புத்திசாலி நண்டும் Tamil Kids Story Crane and Crab

திருட்டு கொக்கும் புத்திசாலி நண்டும் ஒரு ஏரிக்கு பக்கத்துல ஒரு கொக்கு வாழ்ந்து கிட்டு வந்துச்சு அது அந்த எரியில் வசிக்கிர மீன்கள சாப்டு வாழ்ந்து வந்துச்சு சில காலங்களுக்கு அப்புரமா அந்த கொக்குக்கு ரொம்ப வயசாகிடுச்சு அதனால் மீன்கள் பிடிக்க முடியலபசியில் வாடுன அந்த கொக்கு நாம ஏதாவது யோசன செஞ்சு சாப்பாட்டுக்கு ஏற்பாடு பன்னனும் இல்லாட்டினா பசியில வாடி சாகவேண்டிதானு நினைச்சுச்சு ஒரு நாள் அதுக்கு ஒரு நல்ல யோசன கிடைச்சுச்சுஉடனே அந்த எரிக்கரைக்கு … Read more