The Two Goats – இரண்டு ஆடுகள்

The Two Goats – இரண்டு ஆடுகள்:ஒரு காட்டுப்பகுதியில் ஒரு பெரிய ஆறு இருந்துச்சு ,அந்த ஆத்துக்கு மேல ஒரு சின்ன பாலம் இருந்துச்சு காட்டு மிருகங்கள் ஆத்த கடக்க அந்த சின்ன பலத்த தான் பயன்படுத்துச்சுங்க அந்த பாலம் சின்னதா இருந்ததால ஒரு நேரத்துல ஒரு மிருகம் மட்டுமே அந்த பாலத்தை கடக்க முடிஞ்சது ஒருநாள் ஒரு ஆடு அந்த பாலத்தை கடக்க ஆரம்பிச்சுச்சு அப்பத்தான் அந்த ஆடு பார்த்தது எதிர் திசையிலே இருந்து இன்னொரு … Read more

The Cock & the Fox – சேவலும் பொல்லாத நரியும்

The Cock & the Fox – சேவலும் பொல்லாத நரியும் :- ஒரு காட்டு பகுதிக்கு பக்கத்துல ஒரு கோழி பண்ணை இருந்துச்சு அந்த கோழி பண்ணையில நிறைய கோழிகளும் சேவல்களும் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அதுங்க எப்பவும் அந்த பண்ணையில இருக்குற தோட்டத்துல இறை தேடி கொத்தி திங்கும் அந்த பண்ணை காட்டு பகுதிக்கு பக்கத்துல இருக்குறதால நிறய காட்டு மிருகங்கள் அங்க வந்து கோழிகளை தின்கிறது வழக்கமா இருந்துச்சு அந்த காட்டு மிருகங்கள் கிட்ட … Read more

The Fox & the Pheasants – நரியும் காட்டு கோழிகளும்

The Fox & the Pheasants – நரியும் காட்டு கோழிகளும் : ஒரு நாள் ராத்திரி நிலா வெளிச்சத்துல சில காட்டு கோழிகள் ஒரு மரத்து மேல உக்காந்து இருந்துச்சுங்க அப்ப அங்க ஒரு நரி வந்துச்சு , அந்த நரிய பார்த்ததும் அந்த கோழிகளுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு அடடா நாம கீழ விழுந்தம்னா இந்த நரி நம்மள பிடிச்சி திண்ணுடுமேனு ரொம்ப பயந்துச்சுங்க அந்த காட்டு கோழிங்க அப்ப அந்த நரி அந்த … Read more