The Porcupine & the Snakes – பாம்பு புத்தில் முள்ளம்பன்றி

The Porcupine & the Snakes – பாம்பு புத்தில் முள்ளம்பன்றி :- ஒரு பெரிய காட்டு பகுதி இருந்துச்சு அங்க ஒரு முள்ளம்பன்றி இருந்துச்சு ,அதுக்கு தங்குறதுக்கு நல்ல வீடு இல்லைனு ஒரே கவலையா இருந்துச்சு ஒருநாள் அது நடந்து போய்கிட்டு இருக்கும்போது ஒரு பெரிய பாம்பு புத்த பார்த்துச்சு உடனே அதுகிட்ட போயி அங்க இருந்த பாம்புங்க கிட்ட நானும் உங்களோட வசிக்கலாமான்னு கேட்டுச்சு உடனே பாம்புகள் பயந்தாலும் முள்ளம்பன்றி வீட்டுக்குள்ள வர சம்மதிச்சுங்க … Read more

The Ass Carrying the Image – அடிவாங்கிய கழுதை

The Ass Carrying the Image – அடிவாங்கிய கழுதை :- ஒருநாள் கிராமத்துல திருவிழா நடந்துச்சு பழைய சம்பிரதாயப்படி கழுதை பூட்டுன வண்டியில சாமி ஊர்வலம் போச்சு ராஜவீதியில எல்லா மக்களும் ஓரமா நின்னு சாமி கும்பிட்டாங்க அத பார்த்த கழுத எல்லாரும் தனக்குத்தான் மரியாத கொடுக்கிறதா நினைச்சிகிடுச்சு அதனால் அதுக்கு ரொம்ப கர்வம் வந்திடுச்சு ,உடனே தற்பெருமையில பாட்டு பாட ஆரம்பிச்சுச்சு கழுத கழுத கனைக்கிறத கேட்டதும் வண்டிக்காரர் ஓங்கி ஒரு அடி அடிச்சாரு … Read more

The Man & the Lion-சிங்கமும் மனிதனும்

The Man & the Lion-சிங்கமும் மனிதனும்:- ஒரு காட்டு வழி பாதையில ஒரு சிங்கமும் மனிதனும் பயணம் போய்கிட்டு இருந்தாங்க அப்ப ரெண்டுபேருக்கும் சண்டை வந்துச்சு ,இந்த உலகத்துலயே யாரு சிறந்தவங்கனு அந்த போட்டி இருந்துச்சு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சண்ட போட்டுக்கிட்டே வந்தாங்க அப்படியே நடந்து போகுறப்ப காடு முடிஞ்சி நகரம் ஆரம்பமாச்சு அங்க ஹெர்குலஸ் சிங்கத்த அடக்கி அதோட வாய கிழிக்கிற மாதிரி சிலை இருந்துச்சு உடனே மனிதன் சொன்னான் பார்த்திங்களா … Read more