சிங்கம் ,புலி,கழுதை கதை – Lion Tiger and Donkey Story in Tamil

சிங்கம் ,புலி,கழுதை கதை – Lion Tiger and Donkey Story in Tamil:-ஒருநாள் காட்டுக்குள்ள புலிக்கும் கழுதைக்கும் பெரிய சண்டை வந்துச்சு , தந்திரகார கழுதை ஒரு புல்ல எடுத்து இந்த புல்லோட நிறம் ஊதானு சொல்லுச்சு அதுக்கு புலி சொல்லுச்சு கழுதையாரே புல் எப்பயும் பச்சை நிறத்துல தான் இருக்கும்னு சொல்லுச்சு. இத கேட்ட கழுதை சொல்லுச்சு இருக்கலாம் ஆனா இந்த புல்லோட நிறம் ஊதானு சொல்லுச்சு ரெண்டு பேருக்கும் சண்டை ரொம்ப அதிகமாகிடுச்சு … Read more

The Jungle Book Story in Tamil- ஜங்கிள் புக் கதை

The Jungle Book Story in Tamil- ஜங்கிள் புக் கதை – ஒரு காட்டுக்குள்ள மௌக்லினு ஒரு குட்டி பையன் இருந்தான். அவன ஒரு ஓநாய் கூட்டம் வளத்துக்கிட்டு வந்துச்சு அந்த ஓநாய் கூட்டத்தோட தாய் ராஷா அங்க பையன தன்னோட குழந்தை போலவே வளத்துக்கிட்டு வந்துச்சு,அதோட குட்டிகளும் அவன்கூடவே இருக்கும். மௌக்லிய பகீரானு ஒரு கருந்சிறுத்தை தான் முதல் முதலா ஒரு தீ விபத்துல இருந்து காப்பாத்தி, ராஷா ஓநாய் கிட்ட வளர்க்க சொல்லி … Read more

The Wise Lion and Fox Story in Tamil Language- சிங்கமும் நரியும் குழந்தைகள் கதை

The Wise Lion and Fox Story in Tamil Language- சிங்கமும் நரியும் குழந்தைகள் கதை :- ஒரு நாள் காட்டு ராஜா தன்னோட குகைக்கு வெளியில படுத்து ஓய்வெடுத்துகிட்டு இருந்துச்சு. அப்ப அங்க ஒரு நரி வந்துச்சு ,உடனே கண்ண தொறந்து பார்த்த சிங்கம் திரும்ப மூடிகிடுச்சு. இத பார்த்த நரிக்கு சந்தோசம் சிங்கம் ரொம்ப சோர்ந்து போயிருக்கு அதனால நமக்கு எந்த ஆபத்தும் இல்லைனு நினைச்சது சேட்டைக்கார நரி தப்பிச்சி போகாம ,சிங்கத்த … Read more