The Cock & the Fox – சேவலும் பொல்லாத நரியும்

The Cock & the Fox – சேவலும் பொல்லாத நரியும் :- ஒரு காட்டு பகுதிக்கு பக்கத்துல ஒரு கோழி பண்ணை இருந்துச்சு அந்த கோழி பண்ணையில நிறைய கோழிகளும் சேவல்களும் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அதுங்க எப்பவும் அந்த பண்ணையில இருக்குற தோட்டத்துல இறை தேடி கொத்தி திங்கும் அந்த பண்ணை காட்டு பகுதிக்கு பக்கத்துல இருக்குறதால நிறய காட்டு மிருகங்கள் அங்க வந்து கோழிகளை தின்கிறது வழக்கமா இருந்துச்சு அந்த காட்டு மிருகங்கள் கிட்ட … Read more

The Fox & the Pheasants – நரியும் காட்டு கோழிகளும்

The Fox & the Pheasants – நரியும் காட்டு கோழிகளும் : ஒரு நாள் ராத்திரி நிலா வெளிச்சத்துல சில காட்டு கோழிகள் ஒரு மரத்து மேல உக்காந்து இருந்துச்சுங்க அப்ப அங்க ஒரு நரி வந்துச்சு , அந்த நரிய பார்த்ததும் அந்த கோழிகளுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு அடடா நாம கீழ விழுந்தம்னா இந்த நரி நம்மள பிடிச்சி திண்ணுடுமேனு ரொம்ப பயந்துச்சுங்க அந்த காட்டு கோழிங்க அப்ப அந்த நரி அந்த … Read more

The Mischievous Dog – சேட்டைக்கார நாய்

The Mischievous Dog – சேட்டைக்கார நாய் : ஒரு கிராமத்து வீட்டுல ரெண்டு நாய் குட்டிங்க இருந்துச்சுங்க அதுல ஒரு நாள் ரொம்ப சேட்ட பண்ணிகிட்டே இருந்துச்சு ,வீட்டுக்கு வர்றவங்கள பார்த்து கொலைக்கிறது தெருவுல போறவங்கள கடிக்க போறதுன்னு சேட்டை பண்ணிகிட்டே இருந்துச்சு அத பார்த்த எல்லாரும் அந்த வீட்டோட எஜமானர் கிட்ட முறையிட்டாங்க உடனே ஒரு பெரிய சங்கிலிய எடுத்து அந்த சேட்டைக்கார நாயோட கழுத்துல கட்டி ஒரு மரத்துல கட்டி வச்சிட்டாரு தன்னோட … Read more