The Fox & the Lion – சிங்கமும் குட்டி நரியும்

The Fox & the Lion – சிங்கமும் குட்டி நரியும் :- ஒரு குட்டி நரி ஒன்னு காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு வந்துச்சு பிறந்ததுல இருந்து அந்த நரி சிங்கத்தை பார்த்ததே இல்ல அதனால சிங்கத்தை நினச்சு அதுக்கு பயம் எப்பவும் இருந்தது இல்லை ஒருநாள் காட்டுப்பகுதியில் தண்ணி குடிக்க போன நரி சிங்கத்தை நேருல சந்திச்சுச்சு உடனே அதுக்குள்ள பயம் வந்துடுச்சு ,ஓடி வீட்டுக்கு போய்டுச்சு அந்த நரி வீட்டுக்கு வந்த நரி பயந்து போய் … Read more

The Fox & the Leopard – சிறுத்தையும் நரியும்

The Fox & the Leopard – சிறுத்தையும் நரியும்:ஒரு காட்டு பகுதியில ஒரு சிறுத்தையும் நரியும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அதுங்க ஒன்னாவே வேட்டையாடி ஒன்னாவே சாப்பிட்டு வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க ஒருநாள் சிறுத்தை சொல்லுச்சு இங்க பாரு இந்த காட்டுல இருக்குற மிருகங்களை விட என்னோட தொல்ல இருக்குற புள்ளிகள் எவ்வளவு அழகா இருக்குனு சொல்லுச்சு உடனே அந்த நரியும் ஆமாம் சிறுத்தையாரே உங்களோட தோல் ரொம்ப அழகா இருக்குனு சொல்லுச்சு அப்ப நரியோட அழகா வால … Read more

The Two Goats – இரண்டு ஆடுகள்

The Two Goats – இரண்டு ஆடுகள்:ஒரு காட்டுப்பகுதியில் ஒரு பெரிய ஆறு இருந்துச்சு ,அந்த ஆத்துக்கு மேல ஒரு சின்ன பாலம் இருந்துச்சு காட்டு மிருகங்கள் ஆத்த கடக்க அந்த சின்ன பலத்த தான் பயன்படுத்துச்சுங்க அந்த பாலம் சின்னதா இருந்ததால ஒரு நேரத்துல ஒரு மிருகம் மட்டுமே அந்த பாலத்தை கடக்க முடிஞ்சது ஒருநாள் ஒரு ஆடு அந்த பாலத்தை கடக்க ஆரம்பிச்சுச்சு அப்பத்தான் அந்த ஆடு பார்த்தது எதிர் திசையிலே இருந்து இன்னொரு … Read more