ராமுவும் சோமுவும்

ராமுவும் சோமுவும் கூட பிறந்த சகோதரர்கள்

ராமு எப்பவும் சோமுவை மட்டம் தட்டி கிட்டே இருப்பான்

நிறைய உணவை தான் எடுத்துக்கிட்டு ,கொஞ்ச உணவைத்தான் சோமுவுக்கு கொடுப்பான்

ஒருநாள் சகோதரர்கள் ரெண்டுபேரும்

காட்டு பகுதிக்கு மரம் வெட்ட போனாங்க

ராமு ஒரு பெரிய மரத்த வெட்ட போனான்

அப்பத்தான் அந்த மரம் பேசுச்சு

நல்ல மனிதரே என்ன நீங்க வெட்டாம விட்டீங்கன்னா உங்களுக்கு தங்க ஆப்பிள் தரேன்னு சொல்லுச்சு

ஒரு அப்பில வச்சு நாம என்ன பண்றதுன்னு யோசிச்ச ராமு

மரத்த வெட்டுனா உள்ள இருக்குற எல்லா தங்க அப்பிளையும் தானே எடுத்துக்கலாம்னு நினச்சு

அந்த மரத்த வெட்ட ஆரம்பிச்சான் ,தங்க ஆப்பிள் தரத்துக்கு பதிலா ராமு உடம்பு முழுக்கு ஊசியா விழவச்சது அந்த மரம்

துடி துடிச்சு போன ராமுவ பாத்த சோமு

உடனே ராமுவை காப்பாத்தி கூட்டிகிட்டு போனான் தன்னோட அவசர புத்தியால நடந்த விபரீதத்த நினைச்சு வறுத்த பட்டன்

ராமு சோமுவோட நல்ல மனச புரிச்சு கிட்டு ராமு சோமுவோட நல்ல படியா மிச்ச நாட்களை வாழ ஆரம்பிச்சான்

Leave a comment