The Bees & Wasps, & the Hornet – குளவி வண்டு தேனீ

The Bees & Wasps, & the Hornet – குளவி வண்டு தேனீ :- ஒரு அடர்ந்த காட்டு பகுதியில நிறைய மலை பெஞ்சது அதனால அங்க வாழ்ந்துகிட்டு இருந்த பூச்சிகள் எல்லாம் பக்கத்து காட்டுக்கு போச்சுங்க அப்படி போகுறப்ப வண்டு கூட்டமும் தேனீ கூட்டமும் ஒரு பெரிய தேன் கூட்டை பார்த்துச்சுங்க அதுல நிறய தேன் இருந்துச்சு ஆனா வேற பூச்சி எதுவுமே அங்க இல்ல அதனால அந்த பெரிய தேன் கூடு தங்களுக்குத்தான் … Read more

The Old Lion & the Fox – வயதான சிங்கமும் புத்திசாலி நரியும்

The Old Lion & the Fox – வயதான சிங்கமும் புத்திசாலி நரியும் : ஒரு காட்டுல ஒரு சிங்கம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த சிங்கத்துக்கு ரொம்ப வயசாகிடுச்சு அதனால் அதோட பல் எல்லாம் தேஞ்சிபோயி நகம் எல்லாம் பிஞ்சி போயி இருந்துச்சு அதனால அந்த வயசான சிங்கத்தினால வேட்டையாடி உணவு உன்ன முடியல அதனால காட்டுல இருக்குற மிருகங்கள் கிட்ட தனக்கு வயாகிடுச்சு,அடுத்த ராஜாவா வர்றதுக்கு யாருக்கெல்லாம் விருப்பமோ அவுங்க எல்லாம் ஒவ்வொருநாளும் ஒவ்வொருத்தரு … Read more

எலியும் அணிலும் -The Mouse & the Weasel

எலியும் அணிலும் -The Mouse & the Weasel:- ஒரு விவசாய தோட்டத்துல ஒரு அணிலும் ஒரு எலியும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அது ஒரு சோளம் விளைவிக்கும் தோட்டம்ங்கிறதுனால விளைவிச்ச சோளத்த எல்லாம் பக்கத்துல ஒரு குடோன்ல சேமிச்சு வச்சிருந்தாங்க அந்த குடோனுக்குள்ள போன எலி ஒரு பெட்டிக்குள்ள சோளம் நிறைய இருக்குறத பார்த்துச்சு அந்த சோளம் வச்சிருக்க பெட்டி நல்லா இருக்கமா மூடி இருந்துச்சு ஆனா ஒரு சின்ன ஓட்ட மட்டும் உள்ள போக இருக்குறத … Read more