The Boys & the Frogs – சிறுவர்களும் தவளையும்

The Boys & the Frogs – சிறுவர்களும் தவளையும் :- ஒரு குளத்துக்கு பக்கத்துல சில சிறுவர்கள் விளையாண்டுக்கிட்டு இருந்தாங்க அப்பத்தான் அந்த குளத்துல நிறய தவளைங்க இருக்குறத பார்த்தாங்க உடனே ஒரு பையன் ஒரு சின்ன கல்ல எடுத்து குளத்துல இருக்குற தவளை மேல போட்டன் உடனே அந்த தவளை பயத்துல துள்ளி குதிச்சுச்சு ,அத பார்த்த அந்த பையனுக்கு ரொம்ப சந்தோசம் உடனே இன்னொரு கல்ல எடுத்து தவளைங்க மேல போட்டான் அத … Read more

The Wolf & the Shepherd – ஓநாயும் ஆடு மேய்ப்பவனும்

The Wolf & the Shepherd – ஓநாயும் ஆடு மேய்ப்பவனும் :- ஒருநாள் ஓநாய்க்கு ரொம்ப பசி எடுத்துச்சு உணவு தேடி காடு முழுசும் நடந்த ஓநாய்க்கு ஒண்ணுமே கிடைக்கல ,அதனால காட்டு பகுதிக்கு பக்கத்துல இருக்குற கிராமத்து பக்கத்துல போயி உணவு தேடுச்சு அப்ப அங்க ஒரு ஆடு மேய்கிறவரு நிறய ஆடுகளை மேய்ச்சிகிட்டு இருந்தாரு அதுல ஒரு ஆட பிடிச்சி சாப்பிடலாம்னு நினைச்ச ஓநாய் மெதுவா அந்த ஆட்டு மந்தைக்கு போச்சு ஓநாய் … Read more

The Serpent & the Eagle – பாம்பும் கழுகும்

The Serpent & the Eagle – பாம்பும் கழுகும் :- ஒரு காட்டுக்குள்ள ஒரு பெரிய கழுகு இருந்துச்சு அந்த கழுகு ஒருநாள் இறை தேடும்போது ஒரு பெரிய பாம்பு அத பிடிக்க பாத்துச்சு கழுகோட கழுத்துல சுத்திகிட்ட பாம்பு கழுகு பறக்க முடியாத அளவுக்கு இறுக்குச்சு கழுகு யாராவது காப்பாத்த வரமாட்டாங்களானு பார்த்துச்சு ,அப்ப ஒரு வேட்டைக்காரர் அந்த பக்கம் வந்தாரு கழுக பாம்பு பிடிச்சிக்கிட்டு இருந்தத பார்த்த அவருக்கு ரொம்ப பாவமா போச்சு … Read more