The Purple Jar Kids Moral Story – சுட்டி பெண் தாரா

The Purple Jar Kids Moral Story – சுட்டி பெண் தாரா :- ஒரு நகரத்துல ஒரு சுட்டி பெண் தன்னோட அம்மாகூட வாழ்ந்துகிட்டு வந்தா அவளோட பேரு தாரா , தாரா எப்பவும் அவுங்க அம்மாகூட வெளிய போகும்போது நிறய பொருட்களை வாங்குவா அவ வாங்கும் பொருட்கள் எல்லாம் அவளுக்கு உபயோகமாவே இருக்காது , எப்ப வெளிய போனாலும் எதையாவது பார்த்து உடனே தனக்கு வேனும்னு கேட்டு அடம்பிடிப்பா அவளோட அழுகை தங்க முடியாம … Read more

The Woodcutter And His Axe – விறகுவெட்டியும் தேவதையும்

The Woodcutter And His Axe – விறகுவெட்டியும் தேவதையும் :- ஒரு கிராமத்துல ஒரு விறகு வெட்டி வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரு ரொம்ப நேர்மையா இருந்ததால ஊருல இருந்த எல்லாருக்கும் அவர பிடிக்கும் ஒருநாள் எப்பவும்போல விறகு வெட்ட காட்டுக்கு போனாரு அந்த விறகுவெட்டி ஆத்துக்கு பக்கத்துல இருக்குற ஒரு பெரிய மரத்தை வெட்ட ஆரம்பிச்சாரு விறகுவெட்டி மேல் கிளையை அவரு வெட்டும்போது ,அவரோட கோடாரி தவறி தண்ணியில விழுந்துடுச்சு தன்னுடைய தொழிலுக்கு மிக முக்கியமான … Read more

The Elephant & The Tailor – யானையும் தையல் காரரும்

The Elephant & The Tailor – யானையும் தையல் காரரும் :- ஒரு கிராமத்துல ஒரு குட்டி யானை இருந்துச்சு அது தினமும் ஊருக்குள்ள வந்து ஊர் மக்கள் கொடுக்குற உணவ சாப்டுட்டு திரும்பி போயிடும் அந்த ஊருல ஒரு தையல் காரன் இருந்தான் ,அவனுக்கு இந்த யானைய பார்த்தாலே பிடிக்காது இம்புட்டு பெரிய உடம்ப வச்சுக்கிட்டு இந்த யானை உழைக்காம அடுத்தவங்க கொடுக்குற சாப்பிட்ட சாப்பிட்டு நிம்மதியா இருக்கேனு வயித்தெரிச்சல் பட்டான் அந்த தையல் … Read more