The Purple Jar Kids Moral Story – சுட்டி பெண் தாரா

The Purple Jar Kids Moral Story – சுட்டி பெண் தாரா :- ஒரு நகரத்துல ஒரு சுட்டி பெண் தன்னோட அம்மாகூட வாழ்ந்துகிட்டு வந்தா அவளோட பேரு தாரா , தாரா எப்பவும் அவுங்க அம்மாகூட வெளிய போகும்போது நிறய பொருட்களை வாங்குவா அவ வாங்கும் பொருட்கள் எல்லாம் அவளுக்கு உபயோகமாவே இருக்காது , எப்ப வெளிய போனாலும் எதையாவது பார்த்து உடனே தனக்கு வேனும்னு கேட்டு அடம்பிடிப்பா அவளோட அழுகை தங்க முடியாம … Read more

The Mighty Tiger And His Stripes-புலிக்கு வரிகள் வந்த கதை

The Mighty Tiger And His Stripes-புலிக்கு வரிகள் வந்த கதை :- முன்னொரு காலத்துல ஒரு புலி வாழ்ந்துகிட்டு வந்துச்சு அதுக்கு அப்ப அதோட உடம்புல கருப்பு வரிகள் இல்லாம இருந்துச்சு , அந்த காலத்துல சிங்கம் மாதிரி பலம் இருந்தும் புலி நரி மாதிரி சுபாவத்தோட நடந்துகிட்டு இருந்துச்சு ஒருநாள் அந்த காட்டுக்கு பக்கத்துல இருக்குற விவசாய நிலத்துல ஒரு விவசாயி தன்னோட காளை மாட்ட பயன்படுத்தி உளுதுகிட்டு இருந்தாரு அத பார்த்த புலிக்கு … Read more

The Nature Princess Story in Tamil-இயற்கையின் இளவரசி

The Nature Princess Story in Tamil-இயற்கையின் இளவரசி :- ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு அழகான கிராமம் இருந்துச்சு அந்த கிராமத்துல தாமிரானு ஒரு குட்டி பொண்ணு வாழ்ந்துகிட்டு வந்தா அவ ரொம்ப நல்ல பொண்ணா இருந்தா அவ ரொம்ப ஏழயா இருந்தாலும் அவுங்க அம்மாவுக்கு உதவி செஞ்சு நல்லபடியா வாழ்க்கை நடத்திக்கிட்டு வந்தா ரொம்ப ஏழையா இருந்த தாமிராவுக்கு நண்பர்களே கிடையாது எப்பவும் தோட்டத்துலயே விளையாடிகிட்டு இருப்பா அங்க வர்ற குருவிகூட பேசுறது ,முயல் … Read more