Mulla Honored Guests At Banquet – முல்லா சட்டைக்கு விருந்து

Mulla Honored Guests At Banquet – முல்லா சட்டைக்கு விருந்து –முல்லா நிறைய விஷயங்களை கற்றுத் தேர்ந்தவர்ங்குறதுனால ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் கூடயும் ஒரே மாதிரி பழகினாரு அதனால முல்லாவ எல்லாருக்கும் பிடிச்சி இருந்துச்சு ஒரு தடவை அவரோட நண்பர் ஒருத்தர் அவரோட திருமண நாளை முன்னிட்டு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செஞ்சாரு அதுக்கு முல்லாவையும் கூப்பிட்டு இருந்தாரு அவரோட வீடு காட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கிறதுனால காட்டு வழியா நடந்து போக … Read more

Mulla’s Donkey for Sale – முல்லாவின் கழுதையும் பூனையும்

Mulla’s Donkey for Sale – முல்லாவின் கழுதையும் பூனையும் –முல்லா சந்தையில போயி வியாபாரம் செஞ்சு அந்த பணத்துல வாழுறவர்ன்னு நம்ம எல்லாத்துக்கும் தெரியும் ,சந்தைக்கு போயி வியாபாரம் செய்ற அவருக்கு துணைக்கு ஒரு கழுதயை வச்சிக்கிட்டு இருந்தாரு, அந்த கழுதை மேல தான் சந்தையில வியாபாரம் செய்ய வேண்டிய பொருட்களை ஏத்திகிட்டு போயி வியாபாரம் செய்வாரு அதுக்காகவே அவரு ஒரு கழுதயை ரொம்ப செல்லமா வளர்த்தாரு கொஞ்ச நாளா அந்த கழுத ரொம்ப சேட்டை … Read more

Mulla Buying An Elephant யானை வாங்கிய முல்லா

Mulla Buying An Elephant யானை வாங்கிய முல்லா –அறிவாற்றல் நிறைஞ்சி இருந்த முல்லா தன்னோட அறிவை பயன்படுத்தி தன்னோட பிரச்சினைகளை தீர்த்து கிட்டது மட்டுமில்லாம மத்தவங்களையும் கவனமா பாத்துக்கிட்டாரு தேவையில்லாத விஷயத்துல அவங்க போயி தங்களுடைய மனநிம்மதியை இழக்ககுறத முல்லா தடுத்துகிட்டே வந்தாரு முல்லா சந்தையில போய் வியாபாரம் பார்க்கிறதுனால அங்க இருக்குற வியாபாரிகளோட நலனையும் அவர் பராமரிச்சுகிட்டு வந்தாரு அப்பத்தான் வெளியூரிலிருந்து ஒரு வட்டிக்கு பணம் கொடுக்கிறவர் அந்த ஊருக்கு குடி வந்தாரு சந்தையில் … Read more