Mulla Honored Guests At Banquet – முல்லா சட்டைக்கு விருந்து

Mulla Honored Guests At Banquet – முல்லா சட்டைக்கு விருந்து –முல்லா நிறைய விஷயங்களை கற்றுத் தேர்ந்தவர்ங்குறதுனால ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் கூடயும் ஒரே மாதிரி பழகினாரு அதனால முல்லாவ எல்லாருக்கும் பிடிச்சி இருந்துச்சு

Mulla's Universal Respect (Introduction paragraph)

ஒரு தடவை அவரோட நண்பர் ஒருத்தர் அவரோட திருமண நாளை முன்னிட்டு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செஞ்சாரு அதுக்கு முல்லாவையும் கூப்பிட்டு இருந்தாரு அவரோட வீடு காட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கிறதுனால காட்டு வழியா நடந்து போக ஆரம்பிச்சாரு முல்லா

Friend Arranges Banquet and Invites Mulla (Second paragraph)

அப்படிப் போகிறப்பத்தான் இன்னொரு நண்பர் அந்த வழியா நடந்து போறத பார்த்தாரு உடனே ஆர்வமான முல்லா என்ன நண்பரே நீங்களும் அந்த பக்கத்து ஊரு நண்பரோட திருமண விழாவுக்கு தான் போறிங்களா அப்படின்னு கேட்டாரு அதுக்கு அந்த நண்பரும் ஆமாம் என்று சொன்னாங்க உடனே ரெண்டு பேரும் சேர்ந்து ஒண்ணா பயணம் போனாங்க

 Mulla Meets Another Friend on the Path (Third paragraph)

நண்பரோட வீட்டுக்கு போனதும் வீட்டு வாசலில் காத்திருந்த அந்த பக்கத்து ஊரு நண்பர் உல்லாவையும் அவருடைய நண்பரையும் பார்த்ததும் வேகமாக வெளியே வந்தாரு ரெண்டு பேரையும் வாங்கன்னு கூப்பிட்டு முல்லாவ மட்டும் கூட்டிட்டு போயி நல்ல இருக்கையில உக்கார வச்சாரு ஆனா கூட வந்திருந்த இன்னொரு நண்பர அவரு சரியா கவனிக்கவே இல்ல அவர் போயி பக்கத்துல இருந்த ஒரு தரையில போட்டு இருந்த பாயில உக்காந்துக்கிட்டாரு

Arrival and Unequal Seating (Fourth paragraph)

இத பார்த்த முல்லா அதுக்கு ரொம்ப சங்கட்டமாயிடுச்சு நானும் என் நண்பரும் ஒன்னா தான் சேர்ந்து வந்தோம் . ஆனா நான் நல்ல சட்டை போட்டு இருக்குறதால இந்த பணக்கார நண்பர் தன்னை மட்டும் நல்ல இடத்தில் உட்கார வச்சுட்டு தன் கூட வந்த நண்பர் சரியான உடை உடுத்தாம ஏழ்மை நிலையில இருக்குறதுனால அவரை தரையில உட்கார வச்சுட்டாரே அப்படின்னு ரொம்ப சங்கட பட்டாரு முல்லா

Mulla's Inner Distress (Fifth paragraph)

உடனே உல்லாவுக்கு தன்னோட பணக்காரன் நண்பருக்கு சரியான பாடம் புகட்டணும் அப்படின்னு ஒரு எண்ணம் வந்துச்சு அப்பத்தான் உணவு வந்துருச்சு எல்லாரும் விருந்துக்கு வாங்கன்னு கூப்பிட்டாரு அந்த பணக்காரர்

Food Served with Discrimination (Sixth paragraph)

முன்ன மாதிரியே முல்லாவை பணக்காரர்கள் வசதியானவர்கள் உட்கார்ர பெரிய மேஜையில் உட்கார வச்சுட்டு அந்த ஏழ்மை நிலையில் இருந்த நண்பருக்கு தரையில பாய் விரிச்சு அங்க சாப்பாடு போட ஆரம்பிச்சாரு அப்ப எந்திருச்ச முல்லா அவரோட ஏழை நண்பரை ஒரு நிமிஷம் வெளியில வாங்க அப்படின்னு சொல்லி தன்னுடைய ஏழை நண்பனை வெளியில கூட்டிட்டு போயி அவரோட சட்டையை கழட்டி அந்த ஏழை நண்ம்பருக்கு போட்டு விட்டார்

 Mulla Swaps Clothes with Poor Friend (Seventh paragraph)

அவர் வச்சிருந்த ஒரு துண்டை மட்டும் மேல போட்டுகிட்டு உள்ள வந்தாரு முல்லா இத பாத்த அந்த பணக்காரருக்கு என்ன செய்வதுன்னு தெரியல நம்ம ஏதோ தப்பு செஞ்சிட்டோம் போல அப்படின்னு உணர்ந்த அவரு அப்பத்தான் முல்லா ஓட விலை உயர்ந்த ஜிப்பாவை போட்டிருந்த ஏழை நண்பர் எல்லாரும் உக்காந்துற மேஜையில் உட்கார்ந்து சாப்பாடு போட ஆரம்பிச்சாரு பக்கத்துல நின்னுகிட்டு இருந்த வெறும் துண்டை மட்டும் கட்டிக்கிட்டு இருந்த முல்லா அந்த சாப்பாட்டை எடுத்து ஏழை நண்பர் போட்டிருந்த ஜிப்பா முழுக்க தடவ ஆரம்பிச்சாரு

Poor Friend in Good Clothes at Table, Mulla Serves (Eighth paragraph)

இத பார்த்த பணக்கார பதறிப் போயிட்டாரு ஏன் முல்லா அவரோட ஜிப்பால எதுக்கு உணவை எல்லாம் தடவுறீங்க அப்படின்னு கேட்டாரு அப்பதான் முல்லா சொன்னாரு நீங்க குடுக்குற விருந்து இவருக்கு இல்ல இவரு போட்டு இருக்கிற விலை உயர்ந்த நல்ல உடைக்கு தான் நல்ல உடைய வச்சு தானே நீங்க மனுஷங்களை எடை போடுறீங்க அப்படின்னு கேட்டாரு

Mulla Delivers the Lesson (Ninth paragraph)

அதனாலதான் அந்த நல்ல உடைக்கே உங்க விருந்து போய் சேரட்டும்னு சொல்லி சாப்பாட்டை எடுத்து அதுக்கு நான் ஊட்டிவிட்டு இருக்கேன் அப்படின்னு சொன்னாரு இதைக் கேட்ட உடனே இந்த பணக்காரருக்கு ரொம்ப சங்கடமா போயிருச்சு தன்னோட வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பார்த்தது தன்னோட தப்புதான் புரிஞ்சுகிட்டு முல்லா கிட்டயும் அந்த ஏழை நண்பர் கிட்டயும் மன்னிப்பு கேட்டாரு அதுக்கு அப்புறமா எல்லாரையும் மேஜையில் உக்கார வச்சு நல்லபடியா விருந்து கொடுத்து அனுப்பிச்சாரு அந்த பணக்கார நண்பர்

Host Realizes Mistake and Serves All Equally (Tenth paragraph)