Mulla And His Wife – முல்லாவும் அவரது மனைவியும்
Mulla And His Wife – முல்லாவும் அவரது மனைவியும் :-முல்லாவும் அவரோட மனைவியும் ஏழ்மையான வீட்ல தான் வாழ்ந்தாங்க இருந்தாலும் அவங்க உழைத்த காச வச்சு நல்லபடியா நல்ல சாப்பாடு சாப்பிட்டு அவங்க குடும்பத்தை சந்தோஷமா நடத்துனாங்க ஒரு நாள் முல்லாவும் அவரோட மனைவியும் சாப்பிட உட்கார்ந்தாங்க அன்னைக்கு முல்லாவோட மனைவி சப்பாத்தி செஞ்சு இருந்தாங்க ரெண்டு பேரும் சாப்பிட ஆரம்பிச்ச உடனே முல்லா கேட்டாரு எனக்கு கொஞ்சம் தேன் ஊத்து அப்படின்னு கேட்டாரு முல்லா … Read more