The Real Test -Akbr Birbal Stories in Tamil-உண்மையான சோதனை
The Real Test -Akbr Birbal Stories in Tamil-உண்மையான சோதனை :-அக்பர் குழந்தை பருவத்துல இருக்கிறப்ப ,அவுங்க ஊருல ஒரு திருவிழா நடந்தது அப்ப அங்க ஒரு கோமாளி வேஷம் போட்டவரு வந்தாரு ,அவரு பல மிருகங்கள் மாதிரி ,பறவைகள் மாதிரி சத்தம் போட்டு எல்லாரையும் சந்தோசப்படுத்துனாரு ஒரு மாடு மாதிரி அவரு கத்திகிட்டே ,மாடு எப்படி நடக்கும்னு நடிச்சி காமிச்சு கிட்டு இருந்தாரு அப்ப குழந்தை பருவத்துல இருந்த பீர்பால் ஒரு கல்ல எடுத்து … Read more