The Real Test -Akbr Birbal Stories in Tamil-உண்மையான சோதனை

The Real Test -Akbr Birbal Stories in Tamil-உண்மையான சோதனை :-அக்பர் குழந்தை பருவத்துல இருக்கிறப்ப ,அவுங்க ஊருல ஒரு திருவிழா நடந்தது

அப்ப அங்க ஒரு கோமாளி வேஷம் போட்டவரு வந்தாரு ,அவரு பல மிருகங்கள் மாதிரி ,பறவைகள் மாதிரி சத்தம் போட்டு எல்லாரையும் சந்தோசப்படுத்துனாரு

ஒரு மாடு மாதிரி அவரு கத்திகிட்டே ,மாடு எப்படி நடக்கும்னு நடிச்சி காமிச்சு கிட்டு இருந்தாரு

அப்ப குழந்தை பருவத்துல இருந்த பீர்பால் ஒரு கல்ல எடுத்து அவருமேல வீசுறமாதிரி நடிச்சான்

உடனே அவர் மாடு தாவுர மாதிரியே தாவி ,நடிச்சாரு

இத பத்த ஒரு பெரியவர் சொன்னாரு வேஷம் போட்டு நடிக்கிற ஒரு கலைஞனை இப்படித்தான் சோதிச்சு பாக்கணும்

இந்த பையன் கல்ல தூக்கி அவருமேல போடாம போடுறமாதிரி நடிச்சு இந்த திறமை சாலியோட முழு திறமையையும் கொண்டு வந்துட்டான்

ஒருநாள் இல்லைனாலும் ஒருநாள் இந்த குட்டி பையன் அக்பர் பாதுஷாவோட கண்கள்ல படுவான்

அதுக்கு அப்புறமா அவனோட புகழ் உலகம் முழுசும் பரவும்னு சொன்னாரு

கொஞ்ச காலத்துக்கு அப்புறமா நிஜமாவே அக்பரோட அரண்மனைல இடம்பிடிச்சி அவரோட அரசவையில் முக்கிய மந்திரியா இருந்து புகழ் அடைஞ்சாரு அவரு