முள்ளம் பன்றியின் முட்கள்-The Porcupines’ Sacrifice: Trading Beauty for Protection in the Enchanted Forest

முள்ளம் பன்றியின் முட்கள்-The Porcupines’ Sacrifice: Trading Beauty for Protection in the Enchanted Forest:-முன்னாடி ஒரு காலத்துல காட்டுக்குள்ள நிறைய மிருகங்கள் இருந்துச்சு, அந்த காலத்துல முள்ளம்பன்றி முதுகுல முட்கள் எதுவுமே இல்லாம இருந்துச்சு அப்ப முள்ளம்பன்றிகள் பார்க்கிறதுக்கு ரொம்ப அழகா இருந்துச்சு அதனாலேயே தலக்கணம் ஏறி போயி காட்டுல இருக்கிற மத்த மிருகங்களை வம்பு இழுத்துக்கிட்டு இருந்துச்சுங்க பாதுகாப்புக்காக ஒவ்வொரு மிருகத்துக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிற மாதிரி முள்ளம்பன்றிக்குன்னு எதுவுமே இல்லாம இருந்துச்சு, … Read more

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து -Why Do Giraffes Have Long Necks?

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து -Why Do Giraffes Have Long Necks?:-கடவுள் உலகத்தை படைச்ச பிறகு மனிதன படைச்சாரு மனிதனுக்கு அடுத்தபடியா மிருகங்களை படைச்சாரு அப்படி படைக்கிறப்ப முதல்ல ஒட்டகச்சிவிங்கி குட்டையான கழுத்தோட தான் இருந்துச்சு ஒவ்வொரு மிருகங்களா படைச்ச பிறகு அதுகளுக்கான உணவு எது வாழ்நாள் எவ்வளவு அதோட திறமைகள் என்னென்ன அப்படின்னு பகுத்து ஆராய்ந்து கொடுத்திருந்தார் கடவுள் அதை வாங்கின எல்லாம் மிருகங்களும் சந்தோசமா வாழ ஆரம்பிச்சுடுச்சுங்க ஒட்டகச்சிவிங்கிக்கு இலை தழைகள் சாப்பிட்டு வாழனும் அப்படின்னு … Read more

நீர் இறைத்த திருடர்கள் -தெனாலி ராமன் கதைகள் – Thenali Raman Tamil Story -1

நீர் இறைத்த திருடர்கள் -தெனாலி ராமன் கதைகள் – Thenali Raman Tamil Story -1:-உலகமகா புத்திசாலியான தெனாலிராமன் ஒருநாள் அரண்மனைல தன்னோட வேலை எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டு தன்னுடைய வீட்டுக்கு கால்நடையா நடந்து போனாரு நாட்டுல இப்ப நிறைய திருட்டு நடக்கிறத அரண்மனை காவலர்கள் சொன்னது அப்ப அவருக்கு ஞாபகம் வந்துச்சு தன்னோட வீட்ட நெருங்குணப்பத்தான் தேனிலராமன் கவனிச்சாரு நாலு அஞ்சு திருடர்கள் தன்னோட வீட்டை நோட்டமிட்டு கிட்டு இருக்கிறத இத பார்த்த தெனாலிராமனுக்கு திடுக்கினாயிடுச்சு அடடா … Read more