The Burglar in the Well – Mulla Story – கிணத்தில் திருடன்

The Burglar in the Well – Mulla Story – கிணத்தில் திருடன் :- முல்லா எல்லா பிரச்னையும் சமாளிக்கிற திறமையோட இருந்தாலும் தன்னோட மனைவி தைரியம் இல்லாம பயந்தாங்கொள்ளியா இருக்குறத மாத்தவே முடியல என்னதான் காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல இருந்தாலும் முல்லாவோட மனைவிக்கு பய உணர்வு அதிகமா இருந்துச்சு ,அவுங்க எதுக்கு எடுத்தாலும் பயப்புடறத பார்த்த பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் அவுங்கள கிண்டல் செய்ய ஆரம்பிச்சாங்க இத பார்த்த முல்லாவுக்கு ரொம்ப பரிதாபமா … Read more

Who stole the Donkey? Mulla -quick bedtime stories for kids- காணாமல் போன கழுதை

Who Will Feed the Donkey? Mulla -quick bedtime stories for kids- காணாமல் போன கழுதை :- என்னதான் முல்லா தன்னோட அறிவாற்றலை வச்சு ஊருல இருக்குற எல்லாத்தையும் சமாளிச்சிகிட்டு வந்தாலும் அவரோட மனைவியை திருப்தி படுத்துறது அவ்வளவு லேசா இல்ல முல்லாவுக்கு எப்ப பாத்தாலும் குதர்க்கமான கேள்வியும் ,குதர்க்கமான பதிலும் சொல்ற பொண்டாட்டிய வச்சிட்டு முல்லா பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல ,அவுங்களுக்கு முல்லாவோட புகழ் உலகம் முழுசும் பரவி கிடக்கிறது … Read more

Mulla-Friends-Past and Present-நான்கு நண்பர்கள்

Mulla-Friends-Past and Present-நான்கு நண்பர்கள் :- முல்லா எப்போதும் நகைச்சுவையா பேசுறதால அவருக்கு நிறய நண்பர்கள் இருந்தாங்க ,அவரு போகுற இடத்துல எல்லாம் புது புது நண்பர்கள் கெடச்சிகிட்டே இருந்தாங்க. ஒரு நாள் முல்லா பக்கத்து ஊர் சந்தைக்கு போனாரு ,அப்படி போகுறப்ப ஒரு டீ கடைய பார்த்தாரு ,ரொம்ப தூரம் நடந்து வந்த முல்லா அந்த டீ கடையில கொஞ்ச நேரம் உக்காந்து இளைப்பாற நினைச்சாரு ,அந்த டீ கடைக்கு முன்னாடி ரெண்டு கயித்து கட்டில் … Read more