The Wolf And The Three Pigs – மூன்று பன்றிகள்

The Wolf And The Three Pigs – மூன்று பன்றிகள் :- ஒரு காட்டு பகுதியில மூணு பண்ணி குட்டிங்க அவுங்க அம்மாகூட வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அதுங்களுக்கு கொஞ்சம் வயசானதும் அவுங்க அம்மா பண்ணி அதுங்கள கூப்பிட்டுச்சு உங்களுக்கு வயசாகிடுச்சு நீங்க இப்ப தனியா வாழ பழகிக்கிடனும் ,எப்பவும் நான் உங்களுக்கு துணையா இருக்க முடியாது ,அதனால் காட்டுக்குள்ள ஒவ்வொருத்தரும் தனி தனியா வீடு காட்டி உங்க வாழ்க்கை ஆரம்பிங்கனு சொல்லுச்சு உடனே அந்த மூணு … Read more

The Monkeys And The Bell – மணி அடித்த குரங்குகள்

The Monkeys And The Bell – மணி அடித்த குரங்குகள் :- ஒரு காட்டு பகுதிக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல ஒரு திருடன் இருந்தான் அந்த திருடன் எத பார்த்தாலும் திருடிட்டு போயி காட்டுக்கு அடுத்து இருக்குற ஊருல வித்து வாழ்க்கை நடத்திக்கிட்டு இருந்தான் ஒரு நாள் அவன் கோவில் பக்கம் போனான் ,அப்ப மணி அடிக்கிற சத்தம் கேட்டுச்சு அவனுக்கு உடனே கோவிலுக்கு போனான் அந்த திருடன் அங்க ஒரு பெரிய மணி … Read more

THE FAITHFUL MONGOOSE – பாம்பு கீரி கதை

THE FAITHFUL MONGOOSE – பாம்பு கீரி கதை :- ஒரு பெரிய காட்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன கிராமம் இருந்துச்சு அங்க ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவரோட வீட்டுல ஒரு கீரி வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,ஒரு நாய் குட்டி மாதிரி வீட்ட பாதுகாக்கிறது ,சின்ன சின்ன வீட்டு வேலைகள் செய்யுறதுனு அந்த வீட்டுல இருக்கவங்களுக்கு உதவியா இருந்துச்சு அந்த கீரி அந்த விவசாயிக்கு ஒரு குட்டி குழந்தை இருந்துச்சு , அந்த கீரி அந்த … Read more