Mulla House With Many Windows – முல்லா ஐந்து ஜன்னல் வீடு

Mulla House With Many Windows – முல்லா ஐந்து ஜன்னல் வீடு :-முல்லா தன்னோட புத்திசாலித்தனத்தால ஊர்ல ஏற்படுற சின்ன சின்ன சண்டைகளை யாருடைய மனசு வருத்தப்படாம ஒவ்வொருத்தரும் தான் தான் ஜெயிச்சேன் அப்படின்னு நிலைமையில வச்சு பிரச்சனையை தீர்த்து வச்சுக்கிட்டு இருந்தாரு அதுவும் கணவன் மனைவிக்குள்ள ஏற்படுற சின்ன சின்ன சண்டைகளை முல்லா தீர்த்து வைக்கிற அழகே தனி அப்படித்தான் ஒரு நாள் அவர் வசிக்கிற கிராமத்துல ஒரு புது தம்பதிகள் வீடு கட்ட … Read more

Mulla Asks the Donkey – முல்லாவின் இரண்டு கழுதைகள்

Mulla Asks the Donkey – முல்லாவின் இரண்டு கழுதைகள்:-முல்லா தன்னோட வியாபாரத்துக்காக துணைக்கு ஒரு கழுதையை வளர்த்துக்கிட்டு வந்தாருன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும், அந்த கழுதையில சந்தைக்கு போற பொதி எல்லாத்தையும் ஏத்திக்கிட்டு சந்தைக்கு போயி வியாபாரம் செய்யுறது அவருடைய வழக்கம் ஒரு நாள் சாமான ஏத்துறதுக்கு ஒரு கழுதையும் தன்னை கூட்டிட்டு போறதுக்கு ஒரு கழுதையும் இருந்தா நல்லா இருக்கணும்னு நினைச்சாரு முல்லா உடனே பக்கத்து ஊருக்கு போன முல்லா இன்னொரு கழுதை வாங்கினாரு … Read more

Mulla and the Mischievous Mutt! 🐶 முல்லாவும் குறும்பு நாயும்!

Mulla and the Mischievous Mutt! 🐶 முல்லாவும் குறும்பு நாயும்! :-முல்லா ஒரு நாள் பக்கத்து ஊரு திருவிழாக்கு போயிட்டு ராத்திரி ரொம்ப லேட்டா தன்னோட வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தாரு அப்பத்தான் பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கிற ஒரு சேட்டைக்கார நாய் அவரை கடிச்சிருச்சு, மறுநாள் காலையில அந்த நாய் வளர்க்கிறவர் கிட்ட போயி சண்டை போட்டாரு முல்லா என்னப்பா நாய் வளர்க்கற இத்தனை வருஷமா நான் இதே தெருவுலதான் வாழ்ந்துகிட்டு வரேன் என்ன கூட அதற்கு … Read more