Mulla And The Wool – முல்லாவும் செம்மறி ஆடுகளும்

Mulla And The Wool – முல்லாவும் செம்மறி ஆடுகளும்:-உலக அளவுல புகழ்பெற்று இருந்த முல்லா கிட்ட நிறைய பேர் தங்களுடைய பிரச்சனைய சொல்லி நல்ல தீர்வு வாங்கிட்டு போவாங்க அப்படி ஒரு நாள் முல்லாவோட நண்பர் ஒருத்தர் பக்கத்து ஊர்ல இருந்து முல்லாவை பார்க்க வந்தாரு முல்லா அவர்களே எனக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை இருக்கு நான் பக்கத்து ஊர்ல சின்னதா ஒரு தோட்டம் வைத்து இருக்கேன் அந்த தோட்டத்துக்கு பக்கத்திலேயே இன்னொருத்தர் ஒரு தோட்டம் … Read more

Mulla and Smoke Story – முல்லா குப்பையில் தீ -குழந்தைகள் கதை

Mulla and Smoke Story – முல்லா குப்பையில் தீ -குழந்தைகள் கதை :-முல்லாவுக்கு பிடிக்காத விஷயத்தை யாராவது செஞ்சா அவங்களுக்கு புரியிற மாதிரி முதல்ல எடுத்து சொல்லுவாரு அதையும் மீறி திரும்பத் திரும்ப தப்பு செஞ்சா அவங்களுக்கு சரியான பதிலடி கொடுக்காம விடமாட்டாரு முல்லா ஒரு நாள் தன்னோட வீட்டு வாசல்ல உக்காந்திருந்த முல்லாக்கு ஏதோ கருகுற வாடை அடிச்சுச்சு ஐயோ எதுவும் தீ பிடிச்சுருச்சு போல அப்படின்னு நினைச்ச முல்லா ரொம்ப பயந்து போய்ட்டாரு … Read more

 A Token of Friendship – Mulla Funny Story – முல்லா நஸ்ருதீன் கதை

 A Token of Friendship – Mulla Funny Story – முல்லா நஸ்ருதீன் கதை :- முல்லா தன்னோட கிராமத்துல அமைதியா வாழ்ந்துகிட்டு வந்தாரு ,நகைச்சுவையா பேசுறதாலயும் புத்திசாலித்தனமா நடந்துக்குறதாலயும் முல்லாவுக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க அவுங்க எந்த செயல் செஞ்சாலும் ,எந்த முடிவு எடுத்தாலும் முல்லாவ ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டுதான் செய்வாங்க ,அப்படி ஒரு நாள் முல்லாவோட நண்பர் ஒருத்தரு முல்லாவ பார்க்க வந்தாரு ,முல்லா அவரை வரவேற்று வீட்டுக்குள்ள உக்கார வச்சாரு அப்பதான் … Read more