Mulla and the Donkey Curse – கழுதையாக மாறிய முல்லா
Mulla and the Donkey Curse – கழுதையாக மாறிய முல்லா: முல்லா இருக்கிற கிராமத்துல அதிகமா திருட்டு நடக்க ஆரம்பிச்சுச்சு, ஊர்ல இருக்க எல்லாரும் திருட்டு பயத்துல இருந்தாங்க அதனால முல்லாவும் ராத்திரி நேரத்துல தூக்கம் இல்லாம திருட்டு பயத்துல தவிச்சாரு, ராத்திரி முழுசும் தோட்டத்திலையும் வீட்டை சுத்தியும் அடிக்கடி காவல் காக்க போனாரு முல்லா அப்படி ஒரு நாள் தோட்டத்துல யாராவது திருடங்க இருக்காங்களான்னு பார்க்க போன முல்லாவுக்கு அதிர்ச்சி, தோட்டத்து வேலி ஓரத்துல … Read more