New King Selection : புது ராஜா பரிதாபங்கள்

New King Selection : புது ராஜா பரிதாபங்கள் :-ஒரு மிகப்பெரிய ராஜ்யத்தை ஒரு பேரரசர் ஆட்சி செஞ்சுகிட்டு இருந்தாரு அவருக்கு ரொம்ப வயசாகிட்டதால அவரோட மகன அரசராக்கிட்டு காட்டுக்கு போய் வாழ நினைச்சாரு ஆனா அவரோட மகன் ரொம்ப முட்டாளா இருந்தான் அதனால பேரரசரோட மந்திரிங்க எல்லாம் அவரை அரசரா ஆக்குறதுக்கு விருப்பமில்லைன்னு சொன்னாங்க,இவ்வளவு தைரியமா மந்திரிங்க பேசுவதும் அடுத்து என்ன நடக்க போகுதுனு அரண்மனையில இருந்த எல்லாரும் அரசரையே பார்த்தாங்க. மந்திரிங்க சொன்ன ஆலோசனைய … Read more

Mulla Buying An Elephant யானை வாங்கிய முல்லா

Mulla Buying An Elephant யானை வாங்கிய முல்லா –அறிவாற்றல் நிறைஞ்சி இருந்த முல்லா தன்னோட அறிவை பயன்படுத்தி தன்னோட பிரச்சினைகளை தீர்த்து கிட்டது மட்டுமில்லாம மத்தவங்களையும் கவனமா பாத்துக்கிட்டாரு தேவையில்லாத விஷயத்துல அவங்க போயி தங்களுடைய மனநிம்மதியை இழக்ககுறத முல்லா தடுத்துகிட்டே வந்தாரு முல்லா சந்தையில போய் வியாபாரம் பார்க்கிறதுனால அங்க இருக்குற வியாபாரிகளோட நலனையும் அவர் பராமரிச்சுகிட்டு வந்தாரு அப்பத்தான் வெளியூரிலிருந்து ஒரு வட்டிக்கு பணம் கொடுக்கிறவர் அந்த ஊருக்கு குடி வந்தாரு சந்தையில் … Read more

Mulla and two beggers – முல்லாவும் இரண்டு பிச்சை காரர்களும்

Mulla and two beggers – முல்லாவும் இரண்டு பிச்சை காரர்களும் :-முல்லாவுக்கு பிச்சைக்காரர்களை பார்த்தாலே பிடிக்காது அதுவும் நல்ல உடம்ப வச்சுக்கிட்டு உழைக்காம ஊரார் காசை பிச்சை எடுத்து சாப்பிடறவங்கள பாத்தா முல்லாவுக்கு எப்பவும் கோபம் தான் வரும் முல்லா ஒரு தடவ பக்கத்து ஊர் சந்தைக்கு போயி வியாபாரம் பண்ணலாமானு நினைச்சாரு அந்த ஊருக்கு முல்லா அடிக்கடி பயணம் போயி சந்தையில வியாபாரம் பார்த்தவர் தான் அதனால அங்க இருக்கிறவங்க நிறைய பேத்த முல்லாவுக்கு … Read more