The Bear and the Bees கரடியும் தேனீக்களும்

bear and bee kids story

கரடியும் தேனிக்களும்முன்னொருகாலத்துல ஒரு கரடி வாழ்ந்துட்டு வந்துச்சுஅந்த கரடி ரொம்ப கோபக்கார கரடிஅது சின்ன விசயத்துக்கு எல்லாம் அதிகமாக் கோபப்படும்ஒரு நாள் அந்த கரடி காட்டு வழியா நடந்து போகும்போது அதுக்கு ரொம்ப பசிச்சுச்சுஅடடா ரொம்ப பசிக்குதேனு சாப்பிட ஏதாவது கிடைக்குமானு தேடிப்பாத்துச்சுஅப்பத்தான் மரத்துமேல இருக்குர ஒரு தேன் கூட்டப்பாத்துசுஆகா இன்னைக்கு நாம் அந்த கூட்ட உடைச்சம்னா நமக்கு சுவைாயன தேன் கிடைக்கும்னு வே கமா அந்த கூட்டுகிட்ட வந்துச்சுஒரு கையால அந்த கூட்டப்பிடிச்சு கொஞ்சம் தேன … Read more

Dove Story For Kids – புறாவும் எறும்பும் கதை

dove story in tamil

ஒரு காட்டு பகுதியில் ஒரு புறா கூட்டம் வாழ்ந்துட்டு வந்துச்சாம் அந்த புறா கூட்டம் ஒரு வயசான புறாவோட தலைமைல வாழ்ந்துட்டு வந்துச்சாம் அந்த புறாக்கள் எப்போதும் அந்த வயசான புறாவோட பேச்சக்கேட்டு நல்ல புள்ளைங்களா இருந்ததால அந்த புறாக்கள் எப்போதும் சந்தோசமா இருந்தன அந்த வயசான புறாக்கு ரொம்ப அனபவம் இருந்ததால் அந்த புறா கூட்டத்தை எப்பவும் கண்க ராணிச்சுகிட்டே இருக்கும் அந்த புறாக்கள் தினமும் காலையில் எந்திரிச்சதும் உணவு தேடி பறக்க ஆரம்பிச்சுடும் காட்டுப்பகுதியில் … Read more

The Ant and The Dove – புறாவும் எறும்பும் குட்டி கதை

dove story in tamil

புறாவும் எறும்பும்ஒரு காலத்துல ஒரு காட்டு பகுதியில் ஒரு எறும்பு நடந்து போய்கிட்டு இருந்துச்சுரொம்ப நேரம் நடந்ததால் அந்த எறும்புக்கு தண்ணி தவிச்சுச்சுகாட்டு பகுதியில் தண்ணி தேடி அலைஞ்ச அந்த எறும்பு கடைசியா ஒரு ஆத்த பாத்துச்சுஉடனே ஆவளோட தண்ணி குடிக்க இறங்குன அந்த எறும்பு தண்ணி குடிக்க முயற்சி பன்னுச்சுஅப்போ திடீர்னு கால் தவரி தண்ணிகுள்ள விழுந்துச்சுகாப்பாத்துங்க காப்பாத்துங்கன கத்துன அந்த எறும்பு கத்துனது யாருக்குமே கேக்கலதண்ணியோட வேகம் அதிகமா இருந்ததனால அந்த ஆத்தோடயே அந்த … Read more