The horse and the snail moral story-குதிரையும் புத்திசாலி நத்தையும்
The horse and the snail moral story-குதிரையும் புத்திசாலி நத்தையும் :- ஒரு நாள் காட்டு பகுதியில ஒரு குதிரை நடந்து போய்கிட்டு இருந்துச்சு அப்ப அந்த பாதைல ஒரு நத்தை ஊர்ந்து போய்கிட்டு இருக்குறத பாத்துச்சு திமிர்பிடிச்ச அந்த குதிரை “ஏய் நத்தையாரே ஏன் இப்படி மெதுவா நடக்குறீங்க ,என்ன மாதிரி வேகமா நடங்கன்னு சொல்லுச்சு “ குதிரையோட திமிர் பேச்ச கேட்ட அந்த நத்தை இது என்னோட இயல்பு ,நீ உன்னோட வேலைய … Read more