பறவைகளும் முட்டாள் குரங்குகளும் -The Birds And The Monkeys Kids Tamil Moral Story

பறவைகளும் முட்டாள் குரங்குகளும் -The Birds And The Monkeys Kids Tamil Moral Story :- ஒரு காட்டு பகுதியில ஒரு பெரிய மரம் இருந்துச்சு அந்த மரத்துல நிறைய பறவைகள் கூடு கட்டி வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க ,அந்த பறவைங்க எப்பவும் தங்களோட கூட பாதுகாப்பா வச்சிக்கிட்டே இருக்கும் பிஞ்சிபோன கூட திரும்பி கட்டுறது , பழைய கூட்ட பாதுகாப்பான கிளைக்கு மாத்துறதுனு எப்பவும் சுறுசுறுப்பா இருக்கும் ஒருநாள் மழைக்காலம் தொடங்குச்சு ,அன்னைக்கு காட்டுல பெரிய … Read more

சிங்கம் ,புலி,கழுதை கதை – Lion Tiger and Donkey Story in Tamil

சிங்கம் ,புலி,கழுதை கதை – Lion Tiger and Donkey Story in Tamil:-ஒருநாள் காட்டுக்குள்ள புலிக்கும் கழுதைக்கும் பெரிய சண்டை வந்துச்சு , தந்திரகார கழுதை ஒரு புல்ல எடுத்து இந்த புல்லோட நிறம் ஊதானு சொல்லுச்சு அதுக்கு புலி சொல்லுச்சு கழுதையாரே புல் எப்பயும் பச்சை நிறத்துல தான் இருக்கும்னு சொல்லுச்சு. இத கேட்ட கழுதை சொல்லுச்சு இருக்கலாம் ஆனா இந்த புல்லோட நிறம் ஊதானு சொல்லுச்சு ரெண்டு பேருக்கும் சண்டை ரொம்ப அதிகமாகிடுச்சு … Read more

ராமு சோமு தன்னம்பிக்கை கதை – Kids Motivational Story

ராமு சோமு தன்னம்பிக்கை கதை – Kids Motivational Story :- ராமுவும் சோமுவும் மிகசிறந்த நண்பர்களா இருந்தாங்க அவுங்க எப்பவும் ஒன்னாவே விளையாடுவாங்க ஒருநாள் அவுங்க வசிச்ச கிராமத்த தாண்டி ரொம்ப தூரம் போய் விளையாண்டாங்க அப்ப ராமு கால் தவறி அங்க இருந்த கிணத்துக்குள்ள விழுந்துட்டான் ரொம்ப பயந்துபோன ராமு தன்ன காப்பாத்த சொல்லி கத்துனான்,சத்தம் கேட்ட சோமு அங்க வந்து பார்த்தான் அவனும் யாராவது உதவிக்கு வாங்கனு கூப்பிட்டுப்பார்த்தான் ஆனா அவுங்களுக்கு உதவி … Read more