The Wolf & the Goat – மலை ஆடும் ஓநாயும்

The Wolf & the Goat – மலை ஆடும் ஓநாயும் :- ஒரு நாள் ரொம்ப பசியில இருந்த ஒரு ஓநாய் இறை தேடி போச்சு

அப்படி போகுறப்ப ஒரு மலை முகட்டுல ஒரு ஆடு மேஞ்சுக்கிட்டு இருக்குறத பார்த்துச்சு

உடனே முட்டாள் ஆடி சுவையான புற்கள் கீழ இருக்கு ,அத விட்டுட்டு ஏன் மலை முகத்துல இருக்குற காஞ்ச புள்ள தின்கிறனு கேட்டுச்சு

அதுக்கு அந்த ஆடு சொல்லுச்சு அடடா என்மேல எவ்வளவு கரிசனம் உங்களுக்கு

நான் கீழ வந்தா என்னோட பசி அடங்குமா இல்ல உங்களோட பசி அடங்குமான்னு கேட்டுச்சு

உடனே அந்த ஆடு புத்திசாலின்னு தெரிஞ்சுக்கிட்டு அங்க இருந்து நடைய கட்டுச்சு ஓநாய்

1 thought on “The Wolf & the Goat – மலை ஆடும் ஓநாயும்”

Comments are closed.