Rapunzel story in Tamil-அரக்கியும் தங்க கூந்தல் பெண்ணும்
Rapunzel story in Tamil-அரக்கியும் தங்க கூந்தல் பெண்ணும் :- ஒரு மாய உலகத்துல ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க அவுங்களுக்கு குழந்தை இல்லாததுனால தங்களுக்கு குழந்தை வேணும்னு வேண்டிகிட்டே இருந்தாங்க , அவுங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு அரக்கியோட அரண்மனை இருந்துச்சு தங்களோட வீட்டுல இருந்து பாத்தா அந்த அரக்கியோட பூ தோட்டம் அவுங்களுக்கு தெரிஞ்சது ,ஒருநாள் அந்த பூ தோட்டத்துல இருந்து ஒரு பூ வேணும்னு அந்த மனைவி ஆசைப்பட்டு கேட்டாங்க அத … Read more