Thumbelina Story in Tamil- தம்பலினா குட்டி தேவதை கதை
Thumbelina Story in Tamil- தம்பலினா குட்டி தேவதை கதை :- முன் ஒரு காலத்துல ஒரு கிராமம் இருந்துச்சு அங்க ஒரு அம்மா வாழ்ந்துகிட்டு வந்தாங்க ,அவுங்க ரொம்ப தனிமையா இருந்ததால ஒரு குழந்தை வேணும்னு கடவுள் கிட்ட வேண்டிகிட்டே இருந்தாங்க அப்ப ஒருநாள் ஒரு சூனிய கார கிழவியை சந்திச்சாங்க ,தனக்கு ஒரு குழந்தை வேணும்னு அந்த கிழவிகிட்ட கேட்டாங்க அந்த அம்மா உடனே அந்த கிழவி ஒரு தங்க விதையை கொடுத்து இந்த … Read more