A Raven & a Swan- அன்னப்பறவையும் பொறாமை கொண்ட காகமும்

A Raven & a Swan- அன்னப்பறவையும் பொறாமை கொண்ட காகமும் :- ஒரு குளத்துக்கு பக்கத்துல இருந்த மரத்துல ஒரு காக்கா வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த காக்காவுக்கு அந்த குளத்துல வாழ்ந்த அன்னப்பறவை மேல ரொம்ப பொறாமை வந்துச்சு அது என்ன இந்த அன்னப்பறவை மட்டும் வெள்ளையா அழகா இருக்கு ,நாம மட்டும் கருப்பா இருக்கமேனு பொறாமை பட்டுச்சு காக்கா தானும் அந்த அன்னப்பறவை மாதிரி தண்ணியில வாழ்ந்தா நாமும் வெள்ளையா மாறிடலாம்னு நினச்சுச்சு காக்கா … Read more

The Heron – கொக்கின் கதை

The Heron – கொக்கின் கதை:-ஒரு காட்டு பகுதியில ஒரு பெரிய ஆறு இருந்துச்சு ,அந்த ஆத்துல நிறய மீன்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒருநாள் ஒரு பெரிய கொக்கு அங்க வந்துச்சு அந்த கொக்கு ஆத்துல இறங்கி மீன் பிடிக்க தயாரா இருந்துச்சு அப்ப ஒரு பெரிய மீன் அதோட காலுக்கு பக்கத்துல வந்துச்சு ,ஆனா இத விட பெரிய மீன் தன்கிட்ட வரும் அத பிடிச்சி திங்கலாம்னு நினச்சுச்சு கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த பெரிய … Read more

The Gnat & the Bull – காளையும் கொசுவும்

The Gnat & the Bull – காளையும் கொசுவும்:-ஒரு ஊருல ஒரு கொசு ரொம்ப பசியோட இருந்துச்சு அதனால பக்கத்துல இருக்குற கிராமத்துக்கு போயி யாராவது கடிச்சி ரெத்தம் குடிக்கலாம்னு முடிவு பண்ணுச்சு உடனே மெதுவா பறந்து பக்கத்து கிராமத்துக்கு போச்சு ,அப்படி போகுறப்ப அதுக்கு ரொம்ப சோர்வா போயிடுச்சு அதனால அங்க இருந்த ஒரு காளை மாட்டோட கொம்புல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துச்சு அந்த கொசு கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா கிளம்ப ஆரம்பிச்சுச்சு … Read more