மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தன்னுடைய பாடல்கள் மூலம் மக்களிடம் சுதந்திர தாகத்தை விதைத்துக் கொண்டிருந்தார். இதனால் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் பாரதியாருடன் தொடர்பு வைத்திருந்தனர் அதை அறிந்திருந்த ஆங்கிலேயர்கள், ரகசிய போலீஸ் ஒருவரை அனுப்பி பாரதியாரின் நடவடிக்கை களைக் கவனிக்க விரும்பினர். சாமியார் வேடத்தில் ஓர் ரகசிய போக்ஸ் தயாரானார். அவர் பாரதியாரைச் சந்திக்க அனுமதி கேட்டு அவருக்குக் கடிதம் எழுதினார். பாரதியாரும் சம்மதம் தெரிவித்து அவருக்குப் பதில் கடிதம் அனுப்பினார் ஒரு நாளில் அந்தச் … Read more