லால் பகதூர் சாஸ்திரி கதை இந்த சம்பளம் போதும்

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், லால் பகதூர்

சாஸ்திரி டில்லியிலிருந்த காங்கிரஸ் காரியாலயத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மாதம் 4 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது ஒரு சமயம் அவரது நண்பர் ஒருவர் அவரது

வீட்டிற்கு வந்து அவரிடம் ரூ. 25 கடன் கேட்டார்

அதற்கு சாஸ்திரி, ‘என்னுடைய மாதச் சம்பளம் 50 ரூபாய். அதை வாங்கி அப்படியே என் மனைவியிடம் கொடுத்து விடுவேன். இதில்தான் என் குடும்பம் ஒடுகிறது. நான் இப்போது 25 ரூபாய்க்கு எங்கே போவேன் என்றார்

நண்பர் ஏமாற்றத்துடன் விடைபெற்றபோது, அவரது மனைவி குறுக்கிட்டு, “சற்று பொறுங்கள் என்று கூறிவிட்டு உள் அறைக்குச் சென்றார்

சிறிது நேரத்தில் 25 ரூபாயை எடுத்து வந்து அந்த நண்பரிடம் கொடுத்தார்

அதைக் கண்டு திகைத்த சாஸ்திரி, “உனக்கு ஏது 25 ரூபாய்?” என்று கேட்டார்

நீங்கள் கொடுக்கும் 40 ரூபாயில் 35 ரூபாயை வீட்டுக்காகச் செலவு செய்கிறேன். மீதம் 5 ரூபாயை சேமிக்கிறேன். அதிலிருந்துதான் 25 ரூபாயை இவருக்குக் கொடுத்தேன் என்றார் மனைவி

பாது சாஸ்திரி தனக்கு மாதம் 1 நபாய் சம்பளம் போதும் என்று எழுதி கொடுத்தார்.

ஆயிரம் சம்பளம் வாங்கியும் போரவில்லை என்று கொடி பிடிப்பவர்கள் அவசியம் இவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்க வேண்டும்.