லியோ டால்ஸ்டாய்

தர்மம் பண்ணுங்க ஐயா லியோ டால்ஸ்டாய் ரஷ்ய நாட்டின் தலை சிறந்த எழுத்தாளர். இவர் எழுதிய ‘Warx Peace’ என்ற நூல் உலகப் புகழ் பெற்றதாகும் ஒரு சமயம் டால்ஸ்டாய் நகர வீதி ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது ஒரு பிச்சைக்காரன் அவரை நெருங்கி ஐயா ஏதாவது தர்மம் பண்ணுங்க!” என்று கேட்டான் டால்ஸ்டாய் மணிபர்லை எடுப்பதற்காகத் தனது கோட் பையிற்குள் கையை விட்டார். அப்பொழுதுதான் அதை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. உடனே … Read more

சாக்ரடீஸ் கட்டிய புது வீடு

நல்ல நண்பர்கள் இல்லையே! கிரேக்கத் தத்துவஞானி சாக்ரடீஸ் ஒரு புது வீடு கட்டி அதில் குடியேறினார். வீட்டைப் பார்வையிட அவரது நண்பர்கள் சிலர் வந்திருந்தனர் என்ன வீடு கட்டியிருக்கிறீர், ஒரு எலி பொந்து போல?” என்றார் ஒரு நண்பர். “வீடு எப்படி இருந்தாலும் முகப்பு பார்ப்போரைக் கவரும் வண்ணம், “பளிச் சென்று அழகாக இருக்க வேண்டும். இது என்ன அழகோ? உங்களுக்கு அழகை ரசிக்கும் ரசனை கிடையாதா?” என்றார் இன்னொரு தண்பர் ஒரு சிறு கூடம். ஒரே … Read more

அந்தப் பணம் போதும் காமராஜர் கதை

அவரது உணவு மற்றும் இதரச் செலவுகளுக்காக அவருக்கு மாதம்தோறும் ரூபாய் 120 மட்டுமே அனுப்பி வந்தார் காமராஜர் இவ்வளவுதானா” என்று முகத்தைச் சுழிக்காமல், அந்தப் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தினார் சிவகாமி அம்மையார் ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு அந்தப் பணம் போதவில்லை. இன்னும் சிறிதளவு பணத்தை அதிகமாக விரும்பிய அவர், அந்த விருப்பத்தை காமராஜரின் நண்பர் தனுஷ்கோடி என்பவரின் மூலமாக சென்னையிலிருக்கும் காமராஜருக்குத் தெரியப் படுத்தினார். மகனே காமாட்சி நீ மந்திரியா இருப்பதால் இங்கு என்னைப் … Read more