அடுத்தவருக்கும் வேண்டும்-பழமொழி கதைகள் Proverb Story in Tamil

Proverb Story in Tamil

அடுத்தவருக்கும் வேண்டும்-பழமொழி கதைகள் Proverb Story in Tamil :ஒருநாள் ஒரு ராமன்ற விவசாயி பாலைவன பகுதியில் நடந்து போய்கிட்டு இருந்தாரு ,அப்போது அவனுக்கு அதிகமாக தாகம் எடுத்துச்சு. தண்ணீர்தேடி ரொம்ப தூரம் நடந்த அவனுக்கு தண்ணி கிடைக்கவே இல்ல ,ரொம்ப சோர்வடைந்த அவனுக்கு மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு ,நடக்கவே முடியாத நிலைக்கு போன ராமனுக்கு ஒரு கிணறு கண்ணுல பட்டுச்சு உடனே வேகமா ஓடிப்போன ராமன் அந்த கிணத்து பக்கத்துல ஒரு அடி குழாயும் … Read more

The Two Frogs Kids Story – இரண்டு தவளைகள்

The Two Frogs Kids Story – இரண்டு தவளைகள் :- ஒரு கிராமத்துல ரெண்டு தவளை நண்பர்கள் இருந்தாங்க,அவுங்க ரெண்டு பெரும் இணைபிரியாத நண்பர்கள் ,அவுங்க எப்பவும் ஒண்ணாவே இருப்பாங்க ஒரு நாள் ஒரு தவளைக்கு ஒரு யோசனை வந்துச்சு ,நாம ஏன் பட்டணத்துக்கு போயி அதோட அழக ரசிச்சிட்டு வர கூடாதுன்னு கேட்டுச்சு அதுக்கு இன்னொரு தவளை சொல்லுச்சு அட நல்ல யோசனையா இருக்கு வா போகலாம்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் பட்டணத்துக்கு நடந்து … Read more

ஊக்கமது கைவிடேல் -The Shoemaker And The Elves-செருப்பு தைப்பவரும் குள்ள மனிதர்களும்

ஊக்கமது கைவிடேல் -The Shoemaker And The Elves-செருப்பு தைப்பவரும் குள்ள மனிதர்களும் :- ஒரு ஊருல ஒரு வயசான செருப்பு செய்ற தாத்தா இருந்தாரு ,அவருக்கு ரொம்ப வயசானதால அவரால ரொம்ப உழைக்க முடியல அதனால சாப்பாட்டுக்கே அவரும் அவர் மனைவியும் கஷ்டப்பட்டாங்க ஒரு நாள் தன்னோட கடைல இருந்த கடைசி தோல வெட்டிக்கிட்டு இருந்தாரு ,அப்ப அவரோட மனைவி வந்து கேட்டாங்க ரொம்ப நேரமாச்சு இன்னும் என்ன செய்ரீங்கனு கேட்டாங்க அதுக்கு அந்த தாத்தா … Read more