The Snake and the Foolish Forgs- பாம்பும் முட்டாள் தவளைகளும்

The Snake and the Foolish Forgs- பாம்பும் முட்டாள் தவளைகளும்-ஒரு குளத்துக்கு பக்கத்துல ஒரு பாம்பு வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த குளத்துல நிறைய தவளைகளும் அதுங்களுக்கு ஒரு ராஜாவும் இருந்துச்சு. அந்த பாம்புக்கு ரொம்ப வயசாகிட்டதனால ஓடி ஆடி இரைகளை பிடிச்சி திங்க முடியல,ரொம்ப பசியில வாடுன அந்த பாம்பு ஒருநாள் அந்த தவளைகளோட ராஜாவயும் அவரோட குடும்பத்தையும் பாத்துச்சு. மத்த தவளைகளை அந்த தவளை ராஜா நடத்துன விதத்த பாத்து ஆச்சார்ய பட்டுச்சு அந்த … Read more

Tamil Animal Story For Kids : ஏமாத்தும் குரங்கை ஏமாற்றிய நரி

Tamil Animal Story For Kids : ஏமாத்தும் குரங்கை ஏமாற்றிய நரி-ஒரு காட்டுல சிங்கராஜாவும் நரி அமைச்சரும் ரொம்ப நல்லா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாங்க ,அப்படி இருக்கிறப்ப ஒரு குரங்கு அந்த காட்டுக்கு புதுசா வந்துச்சு. ஏமாத்து பேர்வழியான அந்த குரங்கு தனக்கு மந்திர தந்திரங்கள் தெரியும்னு சொல்லி வெறும் கைய ஆட்டி சக்கரை வரவச்சது ,இத பாத்த எல்லா மிருகங்களும் ரொம்ப பயந்து நடுங்குச்சுங்க. உண்மையாவே கல்கண்டு கட்டிய மறைச்சி வச்சிருந்த குரங்கு அத … Read more

கழுதையின் மூளை-THE ASS’S BRAIN Tamil Animal Story

கழுதையின் மூளை-THE ASS’S BRAIN Tamil Animal Story :- ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சு ,அதுக்கு தொனயா ஒரு நரியும் இருந்துச்சு ,சிங்கம் சாப்பிட்டு மிச்சம் வைக்கிறத சாப்பிட்டே உயிர் வாழ்ந்துச்சு அந்த நரி. ஒருநாள் அந்த சிங்கத்துக்கு ரொம்ப சோம்பேறித்தனமான இருந்துச்சு ,ஆனா அதுக்கு பசிக்கவும் செஞ்சுச்சு , வேட்டைக்கு போக விருப்பம் இல்லாத நரி எப்படி பசியை போக்குறதுனு நரி கிட்ட யோசன கேட்டுச்சு அதுக்கு அந்த நரி சொல்லுச்சு ,இந்த … Read more